பிரபல தமிழ் நகைச்சுவை நடிகருக்கு ஜோடியாகும் சாய்பல்லவி!தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் காளி வெங்கட் அவர்களுக்கு நடிகை சாய் பல்லவி ஜோடியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.