உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோற்று போனது இதனால் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது. இதனால் தமிழ் நாட்டில் உள்ள தியேட்டர்கள் சில புதிய படங்களை வாங்கி திரையிட முன்வந்துள்ளனர். அதாவது, இந்திய அணி ஜெயித்து இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தால் வரும் ஞாயிற்று கிழமை இறுதி போட்டியன்று தியேட்டர்கள் காலை முதல் இரவு வரை வெறிசோடி காணப்படும். முக்கிய மால்களில் ஞாயிறு அன்று வரும் அதிகப்படியான வசூல் […]
தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக பாகுபலி இயக்குனர் ராஜமௌலி. பாகுபலி பாகங்களின் பிரமாண்ட வெற்றியை அடுத்து சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையமாக கொண்டு படம் எடுத்து வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட் என பலர் நடித்து வருகின்றனர். இதில், அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. அதன்படி இப்படத்தில் ராம் சரண் அப்பாவாக அஜய் தேவ்கன் நடிக்க உள்ளாராம். மேலும், ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட் […]
சிவகார்த்திகேயன் தற்போது பிசியாக பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சில படங்களை தனது நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். இந்நிலையில் தற்போது அவரது பட தயாரிப்பின் மூலம் மூன்றாவது படமாக அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்கும் வாழ் படத்தினை தயாரிக்க உள்ளார். இதனை அடுத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்க இருந்த நிலையில் […]
தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து, மாநகரம் படத்தை எடுத்திருந்த லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்ற செய்திகள் வெளியாகின. இதனை யாரும் மறுக்காத பட்சத்தில் உண்மை என கருதப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் பிகில் படத்திற்கு பிறகுதான் வெளியாகும் என தெரிகிறது. ஆனால் அதற்குள் படத்தினை பற்றி இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் வில்லன் ரோலில் நடிக்க ஆக்சன் கிங் அர்ஜுனிடம் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வெற்றிகரமான தொடர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தொலைகாட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான தொடர் என்ற பெருமை கொண்டது. கூட்டு குடும்பத்தை பெருமையாக சொல்லும் இந்த சீரியலில் நடிப்பவர்களிடையே யார் ஹீரோயின் என பனி போரே நடந்து வருகிறதாம். சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில், சிறந்த நடிகைக்கான நாமினேஷனில் அந்த சீரியலில் சித்ரா ( முல்லை ) பெயர் வந்தது. துணை நடிகை பிரிவில் சித்ரா ( தனலட்சுமி) பெயர் வந்தது. […]
ஒரு இந்தியநடிகை மற்றும் பாஜிகர் திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து பொலிவுட் ,தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடதிரைப்படத்தில் கலக்கியுள்ளார். இவர் யோகாவில் சிறந்து விளங்குபுவர் . இந்நிலையில் இவர் அப்போ அப்போ கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவருகிறார். தற்போது அவரது இன்ஸ்டாகிராமில் அவர் லிப் லாக் அடிக்கற வீடியோவை வெளிட்டு பிரபலமாகி வருகிறார். இதோ நீங்களை பாருங்கள். . . https://www.instagram.com/p/BziSf8CBN0m/?utm_source=ig_web_copy_link
தளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளி அன்று அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை அடுத்து தளபதி விஜய் மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என கோலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை. அதற்குள் அடுத்ததாக தளபதி 65 பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் […]
நடிகர் விஷ்ணு விஷால் தமிழில் “வெண்ணிலா கபடி குழு ” திரைப்படம் மூலம் அறிமுகமாகி அதன் பின் குள்ள நாரி கூட்டம் , நீர்ப்பறவை , ஜீவா , மாவீரன் கிட்டு ,ஆகிய திரைப்படங்களில் நடித்து உள்ளார். விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ராட்சசன் ” திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலில் பல சாதனையை புரிந்தது. தற்போது விஷ்ணு விஷால் “ஜகஜல கில்லாடி “திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு […]
தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக வளர்ந்து வரும் நடிகை ப்ரியா பவானிஷங்கர்.இவர் நடித்த மூன்று படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பல்வேறு பட வாய்ப்புகள் தேடி வந்தபடி உள்ளது.இந்நிலையில் இவர் வானொலி ஒன்றில் பேட்டி கொடுக்கும் போது பல்வேறு விஷயங்களை ஓப்பனாக கூறியுள்ளார். அப்போது அவருக்கு அந்த மாதிரி படங்களை எந்த வயதில் பார்த்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அவர் என்னுடைய 18-வது வயதில் கல்லூரி விடுதியில் இருந்த போது பார்த்தேன் என்று கூறியுள்ளார். அப்போது […]
தல அஜித் தளபதி விஜய் நடிப்பில் படங்கள் வெளியாகினால் அன்றைய நாளை திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடி விடுவார்கள்! இவர்கள் இருவரது படமும் ஒரே நாளில் வெளியானால் ஊரே திருவிழா போல இருக்கும். அப்படித்தான் 2014ஆம் ஆண்டு தல நடிப்பில் வீரம் திரைப்படமும், தளபதி விஜய் நடிப்பில் ஜில்லா திரைப்படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது அதே போல மீண்டும் ஓர் ஆரோக்கியமான மோதல் உருவாக்கவுள்ளது. அதாவது அஜித்தின் 60 வது படத்தை நேர்கொண்ட பார்வை படத்தினை எடுத்துக்கொண்டிருக்கும் […]
தமிழ் சினிமாவில் “சாட்டை” படத்தில் அறிமுகமானவர் நடிகை மஹிமா.இந்த படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இதனை தொடர்ந்து “குற்றம் 23” படத்திலும் இவர் நடித்து புகழ் பெற்றார்.இந்நிலையில் தற்போது இவர் விக்ரம் பிரபு தற்போது நடித்து வரும் “அசுரகுரு” படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் அவர் ஒரு காட்சியில் அவர் புகைபிடிப்பது போல் ஒரு காட்சியில் மிகவும் தைரியமாக நடித்துள்ளார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. https://twitter.com/Mahima_Nambiar/status/1129611452191367169
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான விஜய சாந்தி தமிழில் “கல்லுக்குள் ஈரம்” திரைப்படம் அறிமுகமானார். அதன் பின்னர் “நெற்றிக்கண் ” , “மன்னன் ” , “ராஜஸ்தான்” ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பெற்றார். தெலுங்கில் அவருக்கு “தேசிய விருது”, “நந்தி விருது” ஆகிய விருதுகளை வாங்கி உள்ளார்.தற்போது இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தில் […]
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு “மகரிஷி” படத்தை தொடர்ந்து மகேஷ் பாபு அடுத்தாக ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவிடம் கேட்டனர். அதற்க்கு சாய் பல்லவி மறுத்துவிட்டார் . இதை பற்றி சாய் பல்லவி கூறுகையில், மகேஷ் பாபுவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தன்னை கலாய்த்ததால் நடிக்க மறுத்து விட்டாராம் . இதனை தொடர்ந்து ரஷ்மிகா மந்தனாவிடம் கேட்டதற்கு தான் பல படங்களில் நடித்து […]
தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் “சர்கார்”.இப்படம் மாபெரும் வெற்றியையும் ,வசூலையும் குவித்தது. தற்போது விஜய் இயக்குனர் அட்லீ உடன் “தளபதி 63” படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைத்து உள்ளனர். இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பரமாக நடந்தது வருகிறது. பெரும் பாலான படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது.ரசிகர்கள் இப்படத்திற்காக பெரும் எதிர்பார்ப்புடன்காத்துக்கொண்டுஇருக்கின்றனர். தற்போது இப்படத்தின் ஃபாஸ்ட் லுக்கை […]
இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் “ராஜா ராணி ” ,”தெறி ” , “மெர்சல் “ஆகிய படங்களை இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக அட்லீ விஜய் வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.படத்தின் பெயரை அட்லீ வெளியிடாத நிலையில் ரசிகர்கள் “தளபதி 63″என பெயர் வைத்து உள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.முக்கிய கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா […]
விஸ்வாசம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தல அஜித் அடுத்ததாக தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை போனிகபூர் தயாரிக்க்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. படத்தினை ஆகஸ்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து வினோத் இயக்கும் அடுத்த படத்தையும், போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவும் , சமந்தாவும் நடித்து வெளியான திரைபடம் “மஜிலி”. இப்படத்தை இயக்குனர் சிவா நிர்வனா இயக்கி உள்ளார். கடந்த 5-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் வசூல்பெற்றது.இந்நிலையில் “மஜிலி” திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கியுள்ளார். தற்போது தனுஷ் நடித்து வரும் அனைத்து படங்களின் படப்பிடிப்பை முடித்த பிறகு “மஜிலி” ரீமேக்கில் நடிக்க உள்ளார் என கோலிவுட் சினிமா வட்டாரத்தில் பரவலாக செய்தி […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.அவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான “விஸ்வாசம்” மற்றும் “ஐரா “திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்தது. தற்போது நயன்தாரா “தளபதி 63” மற்றும் தர்பார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் ட்விட்டர் பக்கத்தில் “Nayanthara on Colors Tamil” என அதிகாரப்பூர்வ பதிவை பதிவிட்டுள்ளது. இதை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் ட்விட்டரில் சின்னத்திரைக்கு […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.இவர் தற்போது நடிக்கும் படங்களில் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் “தளபதி 63” படத்திலும் ரஜினி நடிக்கும் “தர்பார்” படத்திலும் படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிப்பதாக முன்பு தகவல் வெளியானது. ஆனால் தற்போது நயன்தாராவிற்கு கால்ஷீட் பிரச்சனையால் “பொன்னியின் செல்வன்” படத்தில் இருந்து விலகி […]
நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “சண்டக்கோழி -2” இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தை தொடர்ந்து விஷால் “அயோக்கியா” நடித்து உள்ளார்.இப்படம் மே மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் அவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் ஆக்ஷ்ன் திரில்லர் கொண்டவையாக உருவாக்கி வருகின்றனர். படத்தின் பட பிடிப்பு துருக்கி நாட்டில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஒரு காட்சிக்காக விலையுயர்ந்த போயிங் 757-200 ரக விமானத்தை பயன்படுத்த […]