18-வது வயதில் அந்தமாதிரி படம் பார்க்கவைத்த அக்கா!ஓப்பனாக பேட்டி கொடுத்த ப்ரியா பவானிஷங்கர்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக வளர்ந்து வரும் நடிகை ப்ரியா பவானிஷங்கர்.இவர் நடித்த மூன்று படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் பல்வேறு பட வாய்ப்புகள் தேடி வந்தபடி உள்ளது.இந்நிலையில் இவர் வானொலி ஒன்றில் பேட்டி கொடுக்கும் போது பல்வேறு விஷயங்களை ஓப்பனாக கூறியுள்ளார்.
அப்போது அவருக்கு அந்த மாதிரி படங்களை எந்த வயதில் பார்த்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அவர் என்னுடைய 18-வது வயதில் கல்லூரி விடுதியில் இருந்த போது பார்த்தேன் என்று கூறியுள்ளார்.
அப்போது கல்லூரி விடுதியில் இருந்த சீனியர் அக்கா ஒருவர் உனக்கு 18 வயது ஆகிவிட்டது என கூறி பார்க்க வைத்ததாக ஓப்பனாக கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025