அதிர்ச்சி செய்தி : அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 331 பள்ளிகள்!சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னையில் 331 பள்ளிகள் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகள் தொடர்பான அறிக்கை ஒன்றை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.அதில், சென்னையில் 331 பள்ளிகள் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.331 பள்ளிகள் தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருகிறது.உரிய அங்கீகாரம் மற்றும் தடையின்மைச் சன்று பெறாமல் தொடர்ந்து இயங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பெற்றொர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025