மாபெரும் வெற்றி…மக்களுக்கு சமர்ப்பணம்… வசூலில் மாஸ் காட்டும் விடுதலை.!!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் ஒரு நல்ல படம் வெளியாகிவிட்டால் மக்கள் அதனை கொண்டாடி தீர்த்து விடுவார்கள். அப்படித்தான் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, ஆகியோர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான விடுதலை படம் கூட.

Viduthalai 1 part [Image Source : Twitter/ @ArathyOfficial ]

இந்த படத்தின் கதை  அருமையாக இருந்ததால் படம் மக்களுக்கு பிடித்து போக படத்தைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். படத்தில் நடித்த நடிகர்களும் அருமையாக நடித்திருந்தார்கள் என்றே கூறலாம்.

Viduthalai [Image Source : Twitter/ @Trendswoodcom ]

படத்தைப் பார்த்த பலரும் பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருவதால், வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. இந்த நிலையில், படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

ViduthalaiPart1 [Image Source : Twitter/ @MARIVEL752000
]

அதன்படி, விடுதலை படம்   உலகம் முழுவதும் 52 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையொட்டி மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு “மாபெரும் வெற்றி…மக்களுக்கு சமர்ப்பணம்…” என போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். மேலும், விரைவில் விடுதலை படத்தின் இரண்டாவது பாகமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Published by
பால முருகன்

Recent Posts

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

15 minutes ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

45 minutes ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

1 hour ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

2 hours ago

விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் – சீமான் ஓபன் டாக்!

சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…

3 hours ago

ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?

ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…

3 hours ago