நடிகை சன்னிலியோன் பிரபலமான பாலிவுட் நடிகையும், பெண் தொழிலதிபரும் ஆவார். இவர் இயக்குனர் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற பாலிவுட் படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழில் வெளிவந்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.
இந்நிலையில், நடிகை சன்னிலியோன், கூகுளில் அதிகம் தேடப்படும் பிரபலங்களின் பட்டியலில் பாலிவுட் நடிகையான இவர் முதலிடம் பிடித்துள்ளார். இவர், பிரதமர் மோடி, ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு காரணம், பெரும்பாலானோர் இவரது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை விரும்பி பார்க்கின்றனர்.
இதுகுறித்து, சன்னிலியோன் கூறுகையில், எனது டீம் இது குறித்து கூறியுள்ளது என்றும், எப்போதும் எனக்கு ஆதரவளிக்கும் எனது ரசிகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி என்றும், இது எனக்கு சிறந்த உணர்வை தந்திருக்கிறது என்றும் கூறியுள்ளார். கடந்த ஆண்டும் இதே பட்டியலில் இவர் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…