நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை தொடர்ந்து இவர் இரு துருவம் என்ற வெப் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு முகன் மீது காதல் வயப்பட்டு சில பிரச்னைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள அபிராமி, கவின் மற்றும் சாண்டி இருவருக்கும் இடையே உள்ள நட்புறவை பார்க்கும் போது, மிகவும் பொறாமையாக இருக்கும் என்றும், இருந்தா அப்பிடி தன் இருக்கனும் என்றும் நினைப்பதாகவும் கூறியுள்ளார்.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…