பிக்பாஸ் நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் இலங்கையை சேர்ந்த தர்சனும் ஒருவர். தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 4 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், கடந்த வாரம் தர்சன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தர்சன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தர்சன் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அவர் அவரது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நான் தைய்த்தில் வின் பண்ணாததை நினைத்து கவலைப்படவில்லை. எல்லாருக்கும் fans கிடைச்சாங்க. ஆனா எனக்கு மட்டும் பெரிய family-யே கிடைத்துள்ளது. இந்த விஷயத்துல நான் ஜெயிச்சிட்டேன் என கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டில் உள்ள 4 போட்டியாளர்களுக்கும் ஓட் போடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…