Vadivelu AND ARRahman [Image source : Twitter/@venujitheboss ]
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சின்ஹா படம் வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் வடிவேலு ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
இதற்கான புகைப்படங்களை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு ” வைகைப் புயல் வடிவேலுவுடன் ஒரு பாடலைப் பதிவு செய்துள்ளோம்” என பதிவிட்டுள்ளார்.
எனவே, இசைப்புயல் இசையில் வைகை புயல் ஒரு பாடலை பாடியுள்ளதால் அந்த பாடல் எப்போது வெளியாகும் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே 1-ஆம் தேதி வெளியான நிலையில், விரைவில் படத்தின் முதல் பாடலுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…