தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளது.
இந்நிலையில்,ரசிகர்கள் முதல் நாள் டிக்கெட்டை பெற மிகவும் கடுமையாக முயற்சி செத்து வருகிறனர். இதனையடுத்து, பிரபலங்களும் இதே நிலையில் தான் உள்ளதாக கூறுகின்றனர். இந்நிலையில், இயக்குனர் அருண் காமராஜ் தனது டுவிட்டரில் பிகில் டிக்கெட் என்னிடம் கேட்பவருக்கு இதுதான் பதில் என வடிவேலுவை வைத்து ஒரு டுவிட் போட, அதே பீலிங்கில் தான் நான் என பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனாவும் டுவிட் செய்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…