இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பாக்யராஜ் அணி சார்பில் போட்டி..!

இயக்குநர் பாக்யராஜ் அணி சார்பில் செயற்குழு உறுப்பினராக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் போட்டியிடுகிறார்.
பாக்யராஜ் தலைமையிலான அணியின் பெயர் ‘சுவாமி சங்கரதாஸ் அணி’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்க தேர்தலில் வருகின்ற 23 தேதி நடைபெறுகிறது.இதில் தற்போது பொறுப்பில் இருந்து வரும் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது.இவர்களை எதிர்த்து இயக்குநர் பாக்கிராஜ் தலையிலானசுவாமி சங்கரதாஸ்அணி களம் காணுகிறது.இந்நிலையில் செயற்குழு உறுப்பினராக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் போட்டியிடுகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!
May 19, 2025