தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த 2020-ஆம் ஆண்டு கவுதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் ஹாய் சினாமிகா உள்ளிட்ட சில திரைப்படங்களில் காஜல் நடித்தார்.
அடுத்தாக தான் கர்ப்பமான செய்தியை கூட நீண்ட நாட்களுக்கு பிறகே ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார். கர்ப்பமாக இருக்கும் காலத்தில் படங்களில் நடிக்கமுடியாது என்பதால் கமிட் ஆன பல படங்களில் விலகினார். வீட்டிலே இருந்த காஜல் அகர்வால் கர்ப்பகாலத்தில் கூட போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு மன அழுத்தங்களை குறைப்பதற்கான கருத்துக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில், கவுதம் கிச்சுலு – காஜல் அகர்வால் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இருவரும் தங்களது முதல் குழந்தையை ஒன்றாக வரவேற்றுள்ளனர். இதையடுத்து, இந்த தம்பதிகள் இணையத்தின் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…