Categories: சினிமா

ஒரு பக்கம் லியோ தாஸ்…மறுபக்கம் ரோலக்ஸ்! கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

Published by
கெளதம்

உலக நாயகன் கமல்ஹாசன், நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். அவருக்கு சினிமா துறையை தாண்டி அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை குவித்தனர்.

கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று முன்தினம் (நவம்பர் 6 ஆம் தேதி) அன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இரவு பார்ட்டி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மீர்கான், ஒளிப்பதிவாளர் ரவி.கே சந்திரன், சூர்யா, லோகேஷ் கனகராஜ், குஷ்பு சுந்தர், சுஹாசினி, மணிரத்னம், பார்த்திபன், விக்னேஷ் சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ் குமார், நாசர், ஜெயம் ரவியுடன் அவரது மனைவி ஆர்த்தி மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில், கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஜய் – கமல் இருவரும் சமீபத்தில் சந்தித்துக்கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலான நிலையில், அது லியோ படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிசாமி, தளபதி விஜய் மற்றும் கமல், லோகேஷ் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தது என்று தெரியவந்துள்ளது.

அரசியலை விளையாட்டா எடுத்துக்கக் கூடாது! விஜய்க்கு அட்வைஸ் கொடுத்த கமல்ஹாசன்!

உடனே, நடிகர் விஜய்யும் அன்றிரவு விழாவில் கலந்து கொண்டதாக நெட்டிசன்கள் கிசுகிசுக்கத்தொடங்கினர். சூர்யா, அமீர் கான், சிவ ராஜ்குமார் மற்றும் விஷ்ணு விஷால் உள்ளிட்ட பிரபலங்கள் கமலுடன் ஒருபக்கம் நின்று போஸ் கொடுக்க விஜய் ஒரு பக்கம் நிற்கிறார் என்பதை, லியோ தாஸ் – ரோலக்ஸ் என்று அவரவர் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய தொடங்கினர்.

 

Published by
கெளதம்

Recent Posts

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

18 minutes ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

2 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

3 hours ago

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…

4 hours ago

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…

5 hours ago

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…

6 hours ago