உலக நாயகன் கமல்ஹாசன் கடைசியாக குத்து பாடல்கள் பாடி பல வருடங்கள் ஆகி விட்டது. இதனால் ரசிகர்கள் மீண்டும் அவரது குரலில் எப்போது ஒரு குத்து பாடலை கேட்டக ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
இந்நிலையில், அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், கமல்ஹாசன் இசையமைப்பாளர் அனிருத் இசையில், விக்ரம் படத்தில் “பத்தல பத்தல” என்ற ஒரு குத்து பாடலை பாடியுள்ளார். இதனை அனிருத் தனது ட்வீட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அந்த பாடல் இன்று வெளியாகவுள்ளது. நீண்ட ஆண்டுகள் கழித்து கமல் குத்து பாடலை படியுள்ளதாலும், படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளதாலும், அந்த பாடலின் மீது பலத்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. பாடலை கேட்க ரசிகர்கள் மரண வெய்ட்டிங்கில் உள்ளனர்.
விக்ரம் படத்தின் இசை,ட்ரெய்லர் வெளியீட்டு விழா வரும் 15-ஆம் தேதி, நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு,கன்னடம், ஹிந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…