வாரத்தின் இறுதி நாளான இன்று கமல் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிக்காக மிகுந்த எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தது. சொர்ணக்கா வெளியேற்றப்பட்டதில் இருந்தே நிகழ்ச்சியில் எந்த விதமான சுவாரஸ்யமும் இல்லை.
கவினின் காதல் கதையை வைத்தேநிகழ்ச்சி ஏதோ போகுது போல. இதனால் மிகுந்த வெறுப்பிற்கு ஆளான மக்கள் புதுவிதமான டாஸ்க்களை கொடுங்கள் என கேட்டு வருகின்றனர்.
மேலும் இந்த ப்ரோமோ வீடியோவில், மீராவுக்கு ஏதோ ஒரு மனக்கசப்பு இருக்கிறது என மீரா மிதுனிடம் கமல் கேட்கிறார். பின்னர் மீரா கவின் நினைப்பதை போன்று மற்றவர்களும் நினைக்க வாய்ப்பு இருக்கலாமே என்று கூறுகிறார். கவின் யாரை நினைக்கிறார் என யாருக்கு தெரியும் என செம்ம கலாய் கலாய்த்தார் அதை கண்டு அரங்கமே சிரிப்பு மழையிலும் கைதட்டலாலும் அதிர்கிறது. இதோ அந்த புகைப்படம் . . .
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…