நடிகர் அஜித்தின் மனைவியான ஷாலினி திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் தன்னுடைய மகனையும் அழைத்துச் சென்றுள்ளார்.
பொதுவாகவே பிரபலமான நடிகர்களின், குழந்தைகள் வெளியிடங்களுக்கு வந்தாலே பலரும் பார்ப்பதுண்டு. அதனை தொடர்ந்து அவர்களின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாவது வழக்கம்.
அந்த வகையில், நடிகர் அஜித்தின் மனைவியான ஷாலினி திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் தன்னுடைய மகனையும் அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து, அங்கு வைத்து எடுக்கப்பட்ட அத்விக்கின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ரசிகர்கள் ட்விட்டரில் #kuttythala என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறனர். ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…