ட்வீட்டர் ட்ரெண்டிங்கில் #kuttythala....! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!நடிகர் அஜித்தின் மனைவியான ஷாலினி திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் தன்னுடைய மகனையும் அழைத்துச் சென்றுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் குட்டி தல அத்விக்-ன் புகைப்படம்!நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார்.