20 வரி கவிதையை படமாக்கிய வெற்றி மாறன் வியந்து போன பாலுமகேந்திரா !

அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் அடுத்த திரைபடம் இயக்கவுள்ளதாக தகவல் வந்தது. இந்த திரைப்படம் நா.முத்துக்குமார் எழுதிய பட்டாம்பூச்சி விற்பவன் கவிதை தொகுப்பில் இருக்கும்.மேலும்
இந்த திரைப்படம் கவிதைகளை மையமாக கொண்ட திரைப்படம் என வெற்றிமாறன் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் காமெடி நடிகரான சூரி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தை இன்ஃபோடெய்மென்ட் நிறுவனம் தாயாரிக்கவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் பாலுமகேந்திரா சாரோடு இருக்கும் பொது நான் 20 வரி கவிதையில் ஒரு படம் தயாரிக்கவுள்ளேன் அதுக்கு ஸ்கிரிப்ட் எழுதியுள்ளேன் என வெற்றிமாறன் கூறும் பொழுது .அதற்கு அவர் 20 வரிகளில் ஸ்கிரிப்ட் எப்படிப்பா எழுத முடியும் என வியந்து போனார்
அதற்கு வெற்றிமாறன் நான் ஒரு குறும்படம் இயக்குவதற்குத்தான் அப்போதே இந்த கதையை உருவாக்கினேன் . இப்பொது அதை இப்பொது படமாக எடுக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025