BiggBossTamil [File Image]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சண்டைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், யாரை எப்படி வெளியயேற்றலாம் என்று ஒரு குரூப் நினைக்க ஒரு குரூப் சிலரை எப்படி காப்பாற்றலாம் என்று நினைக்கும் இந்த நிகிழ்ச்சி கலகலப்பாக நடந்து வருகிறது.
இந்த சீசனில் கொடுத்த மாயா, பூர்ணிமா இருவரும் பேசும் கிசு கிசு, போட்டியாளர்கள் மாற்றி மாறி வீட்டை ஒரு வழியாக மாற்றி வருகிறார்கள். அவ்வப்போது, இவர்கள் பேசும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்த வாரம் உன்னை போல் ஒருவன் என்ற டாஸ்க் நடந்து வருகிறது. இன்று வெளியான ப்ரோமோவில் அனைவரும் ஒவ்வொரு கெட்டப்பில் இருப்பதால் இன்று நடைபெறும் எபிசோடின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. நேற்று தினேஷ் விஸ்ணுவிடம் பெரிய வாக்கு வாதத்தில் ஈடுபட்டது கவனத்தை ஈர்த்தது.
உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு! விஸ்ணுவுக்கு வலைவிரிக்கும் பூர்ணிமா ?
இன்றைய ப்ரோமோவில் கோல்ட் ஸ்டார் கொடுத்தால் எலிமினேஷனில் இருந்து காப்பாற்ற படுவார்கள் என்று அனைவரும் முடிவெடுத்து மணிக்கு 5 கோல்ட் ஸ்டார் கொடுக்க சொல்கிறார் தினேஷ். இதனால் மாயா மற்றும் பூர்ணிமா அதிருப்தி அடைந்துள்ளனர். அது மட்டும் இல்லாமல், யாரை காப்பாற்ற போறீங்க, எல்லா ஸ்டாரும் அவனுக்கு போயிருக்கு அப்படி இப்படினு விக்கிரமிடம் புலம்பி தள்ளிவிட்டார்.
இதற்கிடையில், இன்றைய எபிசோடில்பூர்ணிமா பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? என்பது போல கேட்க அதற்கு ரவினா வேடத்தில் இருந்த சரவணா விக்ரம் தான் தான் டைட்டில் வின்னர் என்பது போல பேசியது மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. பலரும் அதனை மீம் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…