தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா!இவர் தமிலில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் தற்போது இவர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் ஓ பேபி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் தமிழிலும் டாப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகை சமந்தா தன்னை தயார்படுத்தியது குறித்து நந்தினி ரெட்டி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இந்த படத்தில் முதுமையான வேடத்தில் பழமையான நடிகை லட்சுமி நடிக்க போகிறார் என்றதும் அவரது வீட்டிற்கு சென்று அவரது உடல்மொழிகளை தெரிந்து கொண்டுவந்துள்ளார்.
தமது கதாப்பாத்திரத்திற்கு டப்பிங் மிகவும் முக்கியம் என்று கருதியவர்,தமக்கு டப்பிங் பேசியவரிடம் கூடவே இருந்து நடிப்பிற்கு ஏற்றவாறு டப்பிங் பேசவைத்துள்ளார்.
அந்த அளவிற்கு இந்த படத்திற்காக தமது முழு முயற்சியையும் எடுத்துள்ளார் என்று நந்தினி ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…