நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் படம் நேர்கொண்ட பார்வை இந்த படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.படத்தை இயக்குநர் விநோத் இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்து உள்ளார்.படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளிடப்பட்டது.இந்நிலையில் படம் எப்பொழுது வெளிவரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஒரு செய்தி வந்துள்ளது.
படம் ஆகஸ்ட் மாதம் 10 தேதி வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் , இப்பொழுது படத்தை ஆகஸ்ட் 1 ம் தேதியே வெளியிட படக்குழு முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…