jovika bigg boss [file image]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முன்னாள் பிக் பாஸ் பிரபலம் வனிதாவின் மகள் ஜோதிகாவும் கலந்து கொண்டுள்ளார். வனிதாவை போலவே அவருடைய மகளும் எந்த விஷயம் என்றாலும் கோபம் படும் குணம் கொண்டவராக இருப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவர் அம்மா வனிதாவை விட சற்று வித்தியாசமான குணம் கொண்டவராக இருக்கிறார்.
வீட்டில் நுழைந்த சில நாட்களிலே விசித்ராவிடம் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ஒரு முறை நிகச்சி தொடங்கிய சில நாட்களின் போது விசித்ரா அவரிடம் நீ தமிழ் மொழியில் எழுதி காமி என்பது போல பாப்போம் என்று கூறினார். அதற்கு ஜோவிகா நான் தமிழ் படிக்கவே இல்லை என்று கூறிவிட்டு எனக்கு எழுத படிக்க வரவில்லை நான் அதனால் அதை செய்யவில்லை.
இதன் காரணமாக தான் நான் படிக்கவே இல்லை. படித்தால் தான் வாழ முடியும் என்று ஒண்ணுமே இல்லை” என்று சற்று கறாராக பேசி இருந்தார். இந்த பிரச்சனை அந்த சமயம் பெரிய அளவில் பெரிதாக பேசப்பட்டது. இந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் கொடுக்கப்பட்ட டாஸ்கின் போது தமிழில் தன்னுடைய பெயரை சரியாக ஜோவிகா எழுதவில்லை என்பதால் நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
டாஸ்கின் போது ஒரு ஸ்லேட்டில் தன்னுடைய பெயரை ஜோவிகா தமிழில் எழுதி கொண்டு இருந்தார். அப்போது தன்னுடைய பெயரை சரியாக எழுதாமல் தவறாக ‘ஜேபவிகா’ என்று எழுதியுள்ளார். இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து நெட்டிசன்கள் இதுக்கு தான் தனுஷ் அசுரன் படத்தில் படப்பிப்பு முக்கியம் என்று சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறன் என கூறி வருகிறார்கள்.
பிக் பாஸ் பாக்கவே ரொம்ப போர் அடிக்கு! நடிகை ஷகீலா ஓபன் டாக்!
அது மட்டுமின்றி ஜோவிகா அடிக்கடி தூங்கி கொண்டே இருப்பதாலும் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். பலரும் எப்ப பாத்தாலும் தூக்கம் தானா என்பது போல கலாய்த்தனர். இது குறித்து அவருடைய தயார் வனிதா பேசி இருக்கிறார் ” ஜோவிகா இப்போது வீட்டிற்குள் மிகவும் கோபமாக இருக்கிறாள். மன உளைச்சல் இருந்தது என்றால் தூக்க்கம் வந்துவிடுவது இயல்பான விஷயமாக பார்க்க படுகிறது. மற்றபடி அவள் வேண்டு என்றே தூங்கவில்லை மன கஷ்டம் இருப்பதால் அவள் தூங்குகிறாள்” என கூறியுள்ளார்.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…