டான்ஸ் மாஸ்டர் சண்டி, நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்களின் பேராதரவுடன் 80 நாட்களை கடந்து தற்போது பிக்பாஸ் இல்லத்தில் வெற்றி நடை போட்டு வருகிறார்.
இந்நிலையில், இந்த இல்லத்தில் நடத்தப்பட்ட freeze டாஸ்க்கிற்காக, சாநண்டியின் மனைவி மற்றும் அவரது குழந்தையான லாலா இருவரும் பிக்பாஸ் இல்லத்திற்குள் வந்தனர். பிக்பாஸ் இல்லத்திற்குள் வந்த லாலா, குருநாதா என அச்சிடப்பட்டிருந்த டீ-சார்ட்டை அணிந்திருந்தார்.
இந்நிலையில், சாண்டியின் மனைவி தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த டீசர்ட்டை அணிந்தவாறு தனது குழந்தையின் புகைப்படாததாகி பதிவிட்டு, இந்த டீஷார்ட்டை வாங்க விரும்புவார்கள் fullyfilly எனும் இணையதளத்தை தொடர்பு கொண்டு வாங்கலாம் என பதிவிட்டுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…