காற்றின் மொழி படத்தை முடித்து விட்டு அடுத்து நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கான பூஜை நேற்று போடப்பட்டுள்ளது. நடிகை ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காற்றின் மொழி’படம் பெண்களை மையப்படுத்திய படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார்.அப்படி 36 வயதினிலே,மகளிர் மட்டும்,நாச்சியார் என்று கலக்கி தற்போது காற்றின் மொழி படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தை இயக்குநர் ராதா மோகன் இயக்கியுள்ளார் படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ஜோவின் […]
தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார். பிரியங்கா சோப்ராவுக்கும், அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோனாசுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். கடந்த ஜூலை மாதம் மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ரா வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் திருமணம் ஜோத்பூரில் அடுத்த மாதம் நடக்கிறது. 36 வயதாகும் பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனாஸ் 10 வயது குறைந்தவர் என்பது […]
ரன், சண்டகோழி, பையா என மாஸ் ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் இயக்குனர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் கடைசியாக சண்டகோழி 2 படம் வெளியாகி இருந்தது. இவர் அடுத்ததாக ஓர் தெலுங்கு படத்தை இயக்கபோவதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையில் இவரது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பில் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் புதிய குறும்படம், வெப் சீரீஸ் ஆகியவை திருப்பதி பிரதர்ஸ் யூடியூப் சேனலில் பதிவிட தங்கள் மெயில் ஐடிக்கோ([email protected]), வளசரவாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கோ […]
ஹண்டா-ஹெண்டத்தி’ படப்பிடிப்பின்போது தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்டதாக நடிகை சஞ்சனா கல்ராணி ‘மீ டூ’ மூலம் குற்றம்சாட்டிய நிலையில், தற்போது அவர் படத்தின் இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சஞ்சனா கல்ராணி. இவர் தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம்(அக்டோபர்) சஞ்சனா கல்ராணி ‘மீ டூ’ மூலம் இயக்குனர் ரவிஸ்ரீவத்சா மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை சுமத்தினார். அந்த பதிவில், ‘ஹண்டா-ஹெண்டத்தி படப்பிடிப்பின்ேபாது எனக்கு 15 […]
தமிழ், கன்னடம் உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வருபவர் அர்ஜூன். கன்னட மொழியில் வெளியான ‘விஸ்மய’ திரைப்படத்தில் (தமிழில் நிபுணன்) நடிகர் அர்ஜூனுக்கு மனைவியாக நடிகை சுருதி ஹரிகரன் நடித்தார். ‘விஸ்மய’ படத்துக்கான படப்பிடிப்பு நடந்த போது நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சுருதி ஹரிகரன் ‘மீ டூ’ மூலம் குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கப்பன்பார்க் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடிகர் அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, நடிகை […]
சூப்பர் ஹீரோக்களான ஸ்பைடர் மேன், அயன்மேன், எக்ஸ்மேன், அவஞ்சர்ஸ், ஹல்க், ஆன்ட்மேன், தோர் ஆகிய கதாபாத்திரங்களை உருவாக்கியவர் எழுத்தாளர் ஸ்டான் லீ. மார்வெல் காமிக்சில் அவர் உருவாக்கிய இந்த கதாபாத்திரங்கள்தான் ஹாலிவுட்டில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. இந்த படங்கள் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தன. குறிப்பாக அவர் உருவாக்கிய ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்துக்கு உலக ரசிகர்கள் அடிமையாகி இருந்தார்கள். சூப்பர் ஹீரோ படங்களில் ஸ்டான் லீ சிறிய வேடங்களில் நடித்தும் இருந்தார். மார்வெல் காமிக்ஸ் […]
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்ச்சைகளில் சிக்கியது. விஜய் சிகரெட் பிடிக்கும் தோற்றத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்கு தமிழக அரசின் சுகாதார துறை எதிர்ப்பு தெரிவித்தது. இந்த புகைப்படம் புகையிலை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் என்றும், எனவே அதை அகற்ற வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் விஜய்யின் புகைப்பிடிக்கும் தோற்ற படத்தை டுவிட்டரில் இருந்து பட நிறுவனம் நீக்கியது. படம் திரைக்கு […]
நடிகர் விஜய்-AR முருகதாஸ் -AR ரகுமான் என மாபெரும் கூட்டணியாக உருவெடுத்த படம் சர்கார்.படத்தின் தலைப்பு வைத்ததிலிருந்தே தொடர்ந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டே ரிலீஸ் வரைக்கும் விஸ்வரூபம் எடுக்க இதுக்கெல்லாம் சளைத்தவர்களா நாங்க என்று படத்தை தொடர்ந்து அதிரடியாக குறித்த தேதியில் ரிலீஸ் செய்தது தயாரிப்பு நிருவனமான சன்பீக்சர்ஸ் படத்தில் இலவசதுக்கு எதிராக கொழுத்த இதற்கு கொதித்தெழுந்த தொண்டர்கள் விடவில்லையே பதிலுக்கு நாங்களும் கிழிப்போம் என்று பேனர்களை கிழித்து எடுத்த நிலையில் செய்தித்துறை பகீரங்க எச்சரிக்கை விடுத்தது.பலத்த […]
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் அண்மையில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றார். இவர் அடுத்ததாக பாலிவுட் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருந்தன. அடுத்ததாக இயக்க போகும் படத்தில் பாலிவுட் முன்னனி நடிகர் அமீர்கான் நடிப்பதாக தகவல் கிடைத்தன. ஆனால் தற்போது வந்த செய்தியின்படி, நேபாள பழங்குடி இன போராளி ஒருவரின் வாழ்கை வரலாறை படமாக எடுக்க உள்ளதாக தறபோது செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. Source : tamil.CINEBAR.IN
பேட்ட படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் பேட்ட. இந்த படத்திற்கு சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.ரஜினியுடன் முதல் படத்தில் இணையும் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]
கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படம் இந்தியன். 1996-ல் வெளியான இந்த படம் லஞ்சம், ஊழலுக்கு எதிரான கருவை கொண்டது. கமல்ஹாசன் இளமையாகவும், வயதான இந்தியன் தாத்தாவாகவும் இரு வேடங்களில் வந்தார். இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தேர்வாகவில்லை. என்றாலும் 3 தேசிய விருதுகளை வென்றது. கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். இந்த படத்தில் கமலின் இந்தியன் தாத்தா கதாபாத்திரம் சுபாஷ் சந்திரபோசை மையமாக வைத்து உருவாக்கியதாக கூறப்பட்டது. லஞ்ச ஊழல் பேர்வழிகளை […]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய்குமார் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படத்தினை லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படம் முழுக்க 3D கேமாராவினால் ஷூட் செய்யப்பட்டது. இப்படம் முழுவதும் 3D கேமிராவால் எடுக்கப்பட்டதால் இப்படத்தை திரையிடவே பல திரையரங்குகள் இதற்கென தயாராகி வருகின்றன. அப்படி ஹைத்திராபாத்தில் உள்ள காய்ஜிபௌலி எனும் இடத்தில் உள்ள AMB சினிமாஸ் […]
நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னனி இடத்தில் இருந்தவர். தற்போது சில தெலுங்கு படங்களிலும், கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். இதில் தெலுங்கு படமான கவச்சம் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஸ்ரீனிவாச மாமல்லா என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டீசர் வெளியீடு ஹைத்திராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகை காஜல் பேசுகையில், படம் திகிலும் ரொமான்ஸூம் கலந்த படம் . இப்படத்தில் எனது காபாத்திரம் சிறியதாக […]
ராஜா ராணி சீரியலில் நடித்து செண்பா என்று புகழ்பெற்று ரசிகர்கள் மத்தியில் வலம் வருபவர் ஆல்யா மானசா. இந்த தொடரில் கதாநாயகன் சஞ்சீவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.இருவர்களுடைய ஜோடி ரசிகர்களை அதிகமாக கவந்தது. இருவருக்கும் இடையே காதல் என்று கசியப்பட்டு வந்த நிலையில் இருவரும் உண்மையிலேயே காதலிக்கிறார்கள் என ரொம்ப நீண்டகாலமாக ஒரு தகவல் வலம் வந்துகொண்டு இருந்தது.ஆனா இந்த காதல் பற்றி எதுவும் வெளிப்படையாக இதுவரை இருவரும் பேசியதில்லை. ஆனால் எவ்வளவு தான் மறைச்சு வச்சாலும் வெளிய […]
வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னையின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 படம் தயாராகி வருகிறது. இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் படத்தின் தகவலை அவரே வெளியிட்டுள்ளார். சமீபத்தில் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவனிக்க வைத்த திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தில் தற்போதும் நடந்து வரும் சில சாதிய வேறுபாடுகளையும், ஆனவ கொலைகளையும் எவ்வித சமரசமும் இன்றி […]
தளபதி விஜயின் சர்கார் படம் தீபாவளியான்று வெளியாகி, தொடர்ந்து வசூல் வேட்டையாடி கொண்டிருந்த நிலையில், 8 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 8வது நாளில் சென்னை பகுதியில் 38 லட்சம் ரூபாய் மட்டுமே சர்கார் வசூலித்துள்ளதாம். இன்னும் சில தினங்களில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் என்பதால், சர்க்கார் படத்தின் வசூல் முற்றிலும் குறைந்துவிடும் என கூறப்படுகிறது. source : tamil.cinebar.in
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய்குமார் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படத்தினை லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படம் முழுக்க 3D கேமாராவினால் ஷூட் செய்யப்பட்டது. இப்பட வேலைகள் சுமார் 3 வருடங்களாக நடந்து வருகிறது. இப்பணத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை வெளியாகி இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் உலகம் முழுக்க […]
ஆல்யா மனசா இவர் ராஜா – ராணி சீரியலில் சஞ்சீவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர்கள் உருவம் இந்த சீரியலில் காதல் ஜோடியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் உண்மையாகவே காதலிக்கிறார்கள் என சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ராஜாராணி படத்தில் ஆர்யாவிடம் நஸ்ரியா பேசும் வசனத்தை டப்ஸ்மாஷ் செய்துள்ளனர். ” இப்போ என் புருஷன் நீ இருக்க ல ” என ஒரு வசனம் வருகிறது. இதனை செய்து அந்த வீடியோவில் […]
நடிகர் சூர்யா இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகியிருக்கு படம் NGK படம் . வருடம் தீபாவளிக்கே ரிலீஸ் என்று தான் முதலில் அறிவித்தனர். ஆனால் பல காரணங்களால் அது தள்ளிப்போனது. நடிகர் சூர்யா ‘அயன்’பட இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க சென்றுவிட்டதால் NGK படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் மீதம் உள்ளதாம். எனவே அந்த கட்சிகள் விரைவில் எடுத்து முடிக்கப்பட்டுவிடுமாம் அதனால் NGK அடுத்த வருடம் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) தான் […]
சர்கார் படத்தின் சர்ச்சையான மெகா ஹிட்டை தொடர்ந்து, தனது அடுத்தப்பட வேலைகளில் களமிறங்க உள்ளார் தளபதி. அடுத்தப்படத்தை அட்லி இயக்கப்போவது உறுதியாகிவிட்டது. இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதும் முடிவாகிவிட்ணது. தற்போது அடுத்தகட்ட வேலையாக படத்தில் யார் தளபதியுடன் ரொமான்ஸ் செய்ய போகிறார் என்பதுதான். சமீபத்தில் தீபாவளி கொண்டாட்டத்தை இயக்குனர் அட்லி அவரது நண்பர்களான, விக்னேஷ் சிவன் , நயன்தாரா, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் கொண்டாடினார். ஒரு வேளை படத்தின் ஹீரோயின் நயன்தாராவோ என சிலர் முனுமுனுக்க, […]