தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி தனது நக்கலான உடல் மொழியால் ஹீரோவாக வளர்ந்து, தனது தனித்துவமான நடிப்பால் இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் சத்யராஜ். இவர் தெலுங்கில் நடித்த பாகுபலி திரைப்படம் தமிழ் , ஹிந்தி , மலையாளம் என இந்திய மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதில் இவர் ஏற்று நடித்த கட்டப்பா கதாபாத்திரம் இந்தியா முழுவதும் பிரபலம். இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தின் பெயரல குறிப்பிட்டு ‘கட்டப்பா இஸ் பேக் ‘ என்று […]
அஜித்தின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாக்கொண்டு இருக்கின்றன. இவரது விசுவாசம் படம் வருகின்ற பொங்கல் அன்று வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இவரது அடுத்த படத்திற்காக வினோத்துடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்துள்ளாராம் அஜித். இந்த படம் முடிந்ததும் ஒரு புதிய இயக்குனர் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அஜித் அடுத்ததாக சிறுத்த சிவா இயக்கத்தில் இணைவதாக பத்திரிகையில் செய்திகள் வெளியாகியுள்ளது.
அக்ஷய்குமார் தன் கதாபாத்திரத்துக்கான மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்சய்குமாரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கடந்த செப்டம்பர் 13 ஆம் […]
சன்னிலியோனிக்கு எதிராக மற்ற இந்தி நடிகைகள் திரண்டு புதிய படங்களில் வாய்ப்பு கிடைப்பதை தடுத்து வருகின்றனர். இந்தி படங்களில் கதாநாயகர்களும் சன்னிலியோனுடன் சேர்ந்து நடிப்பதை சன்னிலியோன் நடித்துள்ள படங்கள் சர்ச்சைகளில் சிக்கி வந்ததால் போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. சன்னிலியோன் பங்கேற்க இருந்த நடன நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அரசு தடைவிதித்தது. இந்த நிலையில் தமிழ், கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகும் வீரமாதேவி சரித்திர படத்தில் சன்னிலியோன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இந்த நிலையில் அடுத்து விஷாலின் அயோக்கியா படத்துக்கும் […]
இன்றைய சமுதாயத்தில் சினிமாவை போல சீரியல் நடிகைகளும், இளைய தலைமுறையினரை கவர்ந்திழுக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில் ராஜா ராணி சீரியலில் நடித்த செம்பா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியது. இதனைத்தொடர்ந்து, வெளியில் சென்றால் இவர்கள் இருவரும் ஒன்றாக செல்வது, டப்ஸ்மாஷ் செய்தால் இருவரும் இணைந்து செய்வது என எல்லாவற்றிலும் இருவரும் இருவரும் இணைந்திருந்தார். இந்நிலையில் இவர் புருஷன் நீ இருக்கால இனி நிம்மதியா தூங்குவேன் என்ற டப்ஸ்மாஷ் செய்து, அதை #s க்காக என […]
தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகியுள்ள திரைபபடம் விஸ்வாசம். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் திரைப்படம் பேட்ட. இப்படமும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு விஸ்வாசம் படக்குழுவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தற்போது வந்த தகவல்களின் படி, இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]
பண்டிகையின்போது பெரிய பட்ஜெட் படங்களையும், மற்ற நாட்களில் சிறிய பட்ஜெட் படங்களையும் வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தி உள்ளது. சிறிய படங்கள் பண்டிகை இல்லாத நாட்களில் வருகின்றன. அப்போதும் சில பெரிய படங்கள் போட்டிக்கு நிற்பதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. இந்த நிலையில் வருகிற பொங்கல் பண்டிகையில் ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம், சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ ஆகிய 3 படங்கள் வெளியாகும் என்று அறிவித்து இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த […]
தல அஜித்குமார் தற்போது வீரம், வேதாளம், விவேகம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டது. இப்படத்தை பொங்கலுக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தல-இன் அடுத்த படத்தை யார் இயக்க உள்ளார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. அதில் ஒரு சிலர் தீரன் படத்தை இயக்கிய H.வினோத் தல படத்தை இயக்க உள்ளார். அது பாலிவுட்டில் ஹிட்டான அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான […]
பாலிவுட் திரையுலகில் வெகுநாட்களாக காதலித்து வந்தவர்கள் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகர் தீபிகா படுகோனேவும், இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்திருந்த ராம்லீலா படத்திலிருந்தே இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். பிறகு ஒன்றாக பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் ஆகிய திரைப்படங்கள் வெற்றிவாகை சூடின. அப்போதும் இருவரும் காதலித்து வந்தனர். பிறகு இந்த காதல் ஜோடிகளாக சுற்றி வந்த ஜோடி திருமணம் செய்ய முடிவு செய்து நவம்பர் 14ஆம் தேதி திருமணம் நிச்சயிக்க பட்டது. […]
சர்கார் திரைப்படம் வெளியிட்ட அனைத்து இடங்களிலும் முதல் வாரம் வெற்றி வாகை சூடியது. படம் நல்ல கருத்துக்களை கூறினாலும், தமிழ் சினிமா ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் இரண்டாம் வார வசூல் நிறைய இடங்களில் குறைந்து வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் பல இடங்களில் வெளியானது. அதில் குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையாம். ஆதலால் அங்கு படம் தோல்வி அடைந்து வருகிறது என அங்கு திரையிட்ட விநியோகிஸ்தர்கள் […]
அஜித்தின் விசுவாசம் படப்பிடிப்பு வேலிகள் முடிவு கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. அஜித்தின் சில படங்கள் தொடர்ந்து வி எழுத்தில் தன ஆரம்பமாகிறது. இந்நிலையில் விசுவாசம் படம் கிராமத்து கதைக்களத்தில் அக்ஷன் கலந்து இருப்பதாகவும், கிராமத்து பின்னணியில் அஜித்தை பார்ப்பதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் விசுவாசம் படத்தின் அடுத்த அப்டேட்க்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் அடுத்த அப்டேட் நயன்தாராவின் பிறந்தநாளன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் பிறந்தநாள் நவ.18ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகரான மம்முட்டி மிகவும் பிரபலமானவர். இவருக்கு தமிழிலும், மலையாளத்திலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில் இவர் படங்களில் நடித்ததோடு இயக்குனராகவும், கதையாசிரியராகவும் இருந்தவர் சீனிவாசன். இவர் சமீபத்தில் ஒரு மம்முட்டி பற்றி கூறியுள்ளார். நடிகர் சீனிவாசன் கூறுகையில் தன்னுடைய திருமணத்திற்கு அனைவரையும் அழைத்தது போல அவரையும் அழைத்தாராம். ஆனால் அவரை வர வேண்டாம் என கூறிவிட்டாராம். ஏனென்றால் அவர் வந்தால் மிகப்பெரும் கூட்டத்தை சமாளிக்க முடியாது என்பதால் இவரு கூறினாராம். ஆனால் அவர் சீனிவாசனுக்கு நிறைய […]
பாடகர் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் தற்போது அவருடைய இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் கனா இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து இருக்கும் படம் கனா இந்த படத்தை நடிகரும், பாடகர் மற்றும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமாகும் படம் தான் கனா இந்த படம் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. நடுத்தர வீட்டு வர்க்க […]
தமிழ் சினிமாவில் ஓரளவிற்கு வளர்ந்து வந்த நடிகர் ஆர்யா. ஆனால் அவரா கடைசியாக நடித்த எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அவரும் உடம்பை பயில்வான்போல ஏற்றி நடித்தாலும் கதைக்களம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. கடைசியாக வெளியான கஜினிகாந்த் ஓரளவிற்கு ரசிகர்களை ஈர்த்தது. இந்நிலையில் இவர் தற்போது ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு மகாமுனி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைக்க […]
நடிகர்களை பொறுத்தவரையில், விஜய், அஜித் ஆகியோர் தான் எப்போதும் பிரபலமாக பேசப்படுவார்கள். அடிக்கடி இவர்களுடைய படம் தான் ரிலீஸ் ஆகிக்கொண்டே இருக்கும். இந்நிலையில் நடிகர் சூர்யா தனது படங்களை வெளியிட்டு நீண்ட நாட்களாகியுள்ளது. இந்நிலையில் இவர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிற என்.ஜி.கே.படத்தின் படப்பிடிப்பு வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறதாம். இந்த படம் வருகின்ற தமிழ் புத்தாண்டிற்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. source : tamil.cinebar.in
இந்த வருட பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். எந்த படத்திற்கு போகலாம் என குழம்பிபோகும் வகையில் பொங்கல் ரிலீஸ் படங்கள் வரிசைகட்டி நிற்கிறது. ஏற்கனவே தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக சிம்பு மற்றும் சுந்தர்.சி கூட்டணியில் உருவாகி வரும் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படமும் பொங்கலுக்கு வர உள்ளது. இதனிடையே நேற்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், […]
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்ப்டம் பேட்ட. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். அனிருத் இப்படத்திற்கு கசையமைத்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் ஆகியோர் என பெரிய நட்ச்சத்திர பட்டாளமே உடன் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது. அதில் படம் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு கருந்தது. இது படத்தில் […]
சமீபத்தில் வெளியான விஜயின் சர்க்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஆனால் அவர் அந்த ரோலில் கொஞ்ச நேரம் மட்டும் தான் தோன்றினார். இந்நிலையில் படத்தில் தன் பகுதிகளை குறைத்த இயக்குனர் முருகதாஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவர் சில முக்கிய முடிவுகளையும் எடுத்துள்ளாராம். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் தவிர பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்கும் போது தன் ரோல் என்பதை மிக கனமாக கேட்டு முடிவெடுக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் தன் […]
வரும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் விசுவாசம் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து நடிகர் அஜித் அவர்கள் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் இவர் தனது அடுத்த படத்தை வினோத் அவர்களுடன் இணைந்து நடிப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் கோவாவிற்கு சென்றிருக்கிறாராம். அஜித் அவர்கள் தனது குடும்பத்துடன் விமான நிலையத்தில் உள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. source : tamil.cinebar.in