பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படம் நவம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் ,ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் புரோமோஷன் வேலைகளை தற்போதே தொடங்கியுள்ள 2.O படக்குழு, படத்தின் மேக்கிங் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே அக்ஷ்ய்குமார் […]
2.0’ படத்தில் நடிகர் ரஜினி தனது கெட்டப்களுக்காக எப்படி உழைத்தார் என்பதை படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி பாலிவூட்டின் பெரிய தலையாக கருதப்படும் நடிகர் அக்ஷய் குமார்,நடிகை எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் 2.0 தமிழில் உருவான முதல் ஹாலிவூட் போன்ற படம் 2.0 படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினி அளவில் பெரிய முதலீடுகளால் உருவாகியுள்ள படம் […]
ஜிவி.பிரகாஷ் குமார் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து ராஜீவ் மேனன் இயக்கியுள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இப்படத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞன் மிருதங்க வித்வானாக ஆசைப்பட்டு அதனால் அவன் கடந்து போகும் பாதைகளை இயக்குனர் படமாக்கியுள்ளார். இப்படம் டோக்கியோவில் நடைபெற்ற 31வது திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படத்தை பார்க்க திரைபிரபலங்களுக்கு சிறப்பு காட்சி சென்னையில் காண்பிக்கப்பட்டது. அந்த சிறப்பு காட்சியை பார்த்த இயக்குனர் வசந்தபாலன் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். அதனை தனது இணைய பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அவர் படத்தை பற்றி […]
நடிகர் விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியாகிய படம் தான் சர்கார். படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹூரோயினியாக நடித்தார் நடிகை வரலட்சுமி வில்லியாக நடித்தார், நடிகர் யோகி பாபு,நடிகர் ராதாரவி,நடிகரும் அரசியல்வதியுமான பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்து திரையரங்கில் வெற்றிகரமாக ஒடி வசூல் சாதனை படைத்தது சர்கார். மேலும் படம் வசூல் ரீதியாகவும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்து. படத்திற்கு வலுசேர்த்தது.படத்தில் இடம்பெற்ற பாடல்கள் […]
“தீர்ப்புகள் விற்கப்படும் “பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் திருமுருகன் காந்தி நடிகர் சத்யராஜ் நடிக்கும் தீர்ப்புகள் விற்கப்படும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டார். நடிகர் சத்யராஜ் நடிக்கும் படத்துக்கு ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர் படக்குழுவினர்.இந்த படத்தை தீரன் இயக்குகிறார். படத்துக்கு ‘கருட வேகா’ என்ற தெலுங்குப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஆஞ்சி என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் எஸ்.என்.பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார். சரத் என்பவர் எடிட் செய்கிறார் என்று […]
நான்கு மாதங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரியை சேர்ந்த நந்தீஸ் – சுவாதி என்ற காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இருவரும் கர்நாடகாவில் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆனவக்கொலை சம்பவம் தொடர்பாக பெண்ணின் அப்பா ஸ்ரீனிவாசன், பெரியப்பா கிருஷ்ணன், வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து பலரும் தங்களது கருத்தை கூறிவரும் நிலையில், தற்போது பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது […]
தளபதியின் சர்க்கார் படம் வெற்றிகரமாக வெளியாகி 2 வாரங்களுக்கு மேலாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற omg பொண்ணு என்ற பாடலிற்கான ஒரு போட்டி சன் பிக்சர்ஸ் நடத்தியிருந்தனர்.அந்த பாடலுக்கு விஜய் ரசிகர்கள் பலர் நடனமாடி வீடியோ அனுப்பியிருந்தனர். இதனையடுத்து அந்த விடீயோக்களை சன் பிக்சர்ஸ் எடிட் செய்து வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.
நடிகை ஜோதிகா 90களில் மிகவும் பிரபலமான நடிகை. இவரை அநேகருக்கு பிடிக்கும். இந்நிலையில், இவர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இவர் தற்போது படங்கள் நடிக்க துவங்கியுள்ளார். சமீபத்தில் கூட இவர் நடித்த காற்றின் மொழி என்ற படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தின் தோட்டத்தில் நடிகர் அஜித்தின் வசனம் பேசப்படும் போது ஜோதிகாவின் அறிமுகக்காட்சி வரும். இந்நிலையில் இவர் ஒரு பேட்டியின் பொது தனக்கு பிடித்த நடிகர் அஜித் என்று கூறியுள்ளார்.
கஜா புயல் வந்து தமிழகத்தில் பல மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளது. இந்நிலையில் அரசு இவர்களுக்கு பல உதவிகளை செய்து, முகாமமைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தாலும், சிலருக்கும் உணவு, தண்ணீர் கூட கிடைக்காமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் தளபதி ரசிகர்கள் இணைந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் தண்ணீர் போன்ற உதவிகளை செய்துள்ளனர். இதனை பலரும் பாராட்டி வருகின்றனர். source : tamil.cinebar.in
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – அக்ஷய் குமார் நடித்து வரும் திரைப்படம் 2.O. இப்படம் இம்மாதம் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருள்செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்திற்காக நடிகர் நடிகைகள் மிகவும் கஷ்த்தப்பட்டு நடித்து உள்ளனர். சுமார் 3 வருடமாக இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அக்ஷய் குமார் மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது […]
விஜய்யின் 62-வது படமாக சர்கார் திரைக்கு வந்தது. அடுத்து புதிய படத்தில் நடிக்க அவர் தயாராகி உள்ளார். இந்த படத்தை அட்லி இயக்குகிறார். விஜய்-அட்லி இவர்கள் கூட்டணியில் தெறி, மெர்சல் படங்கள் ஏற்கனவே வந்தன. இப்போது மூன்றாவது தடவையாக சேர்ந்துள்ளனர். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.தற்காலிகமாக ‘தளபதி 63’ என்று அழைக்கின்றனர். ஏற்கனவே விஜய் ஜோடியாக நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா, அனுஷ்கா, தமன்னா என்று முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ் […]
தமிழ் சினிமாவில் தற்போது மிக பிரபலமான நடிகர்கள் விஜய், அஜித் தான். இவர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். இவர்களுக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசிகர்களாக தான் உள்ளனர். பிரபல நிகழ்ச்சியான கிங்ஸ் அப் காமெடி என்ற நிகழ்ச்சியில் கீர்த்தனா என்ற சின்ன குழந்தை அந்த நிகழ்ச்சியில் விஜய் போல பேசி நடித்திருப்பது பலரையும் கவர்ந்திழுத்துள்ளது. இதனை பார்த்த பிரபலங்கள் வியந்து பார்த்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. source : tamil.cinebar.in
பொதுமக்களுக்கு தேவையான சில நல்ல கருத்துக்களை கொண்டு படங்கள் தயாரிப்பதான் மூலம், அந்த படங்கள் மக்களின் ஆதரவோடு வெற்றி பெறுகிறது. இப்படிப்பட்ட கருத்துக்களை கொண்ட சில சின்ன படங்கள் கூட வெற்றி பெறுகிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான விஜயின் சர்க்கார் படமானது, நாட்டில் நடக்கும் ஊழல் ஆட்சியால் மக்கள் எவ்வளவு பாடு படுகின்றனர் என்று எடுத்து காட்டிருந்ததால், இந்த படமும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த படம் வெளியாகி சில நாட்களுக்குள் ரூ.200 […]
தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் தல இரண்டு கெட்டப்களில் நடித்து வருகிறார். ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். வருகிற பொங்கலன்று இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பாடல்களை எழுதிவரும் விவேகா இப்பட பாடல்கள் பற்றி பகிர்ந்துளாளார். அவர் கூறுகையில் படத்தில் ஒரு மெலோடி பாடல் உள்ளது. அந்தபாடல் மிக அழகாக வந்துள்ளது […]
நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தை அட்லீ அவர்கள் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்தது. இந்நிலையில் இந்த படத்தில் எந்தெந்த நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள் என இன்னும் எந்தவொரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை. இதனையடுத்து ஒரு விழாவில்கலந்துகொண்டு பேசிய அவர் தளபதி 63 படத்தில் அவர் கண்டிப்பாக நடிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர். source : tamil.cinebar.in
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் அயோக்யா இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை சன்னி லியோன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவூட் முன்னணி நடிகர்கள் நடிகை சன்னிலியோனுடன் சேர்ந்து நடிப்பதை பெருமளவு தவிர்க்கிறார்கள்.அதையும் மீறி நடிகை சன்னிலியோன் நடித்து வெளிவரும் படங்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. சர்ச்சை போலீஸ் நிலையங்களில் புகார்களாக பதிவாகிறது. மேலும் நடிகை சன்னி கர்நாடகத்தில் பங்கேற்க இருந்த ஒரு நடன நிகழ்ச்சிக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் கர்நாடக […]
தமிழ் சினிமாவில் மிக பிரபலமானவர் நடிகர் அஜித். இவரோடு நடிப்பதற்கு பலரும் ஆசைப்பட்டாலும், சிலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது. இந்நிலையில் அவரது விசுவாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்தப்படத்திற்க்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. நடிகர் அஜித் அவர்கள் கண்டிப்பாக இசையமைப்பளார் தமனுடன் இணைந்து நடிப்பதாக கூறியுள்ளார். அந்த நாளுக்காக தமன் காத்திருப்பதாக கூறியுள்ளார். தமனின் பிறந்தநாளான இன்று அவரது ஆசை நிறைவேற திரையுலக நடிகர்கள் மற்றும் நடிகைகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வரும் பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித்தின் படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இரண்டு படமும் ஒரே நால் வெளியாவது, வசூல் பாதிப்பு கண்டிப்பாக ஏற்படும். இந்நிலையில் பிரபல சென்னை ராக்கி திரையரங்கு உரிமையாளரிடம் எந்த படத்தை திரையிட போகிறீர்கள் என்ற கேள்விக்கு தல படம் தான் என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என இரண்டிலும் முக்கிய பொறுப்பில் இருப்பவர் பரட்சி தளபதி விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான இரும்புத்திரை, சண்டகோழி இரண்டும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் அடுத்தாக இயக்குனர் முருகதாஸின் அசிஸ்டென்ட் இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் அயோக்யா எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்பணத்தில் ராஷிகண்ணா ஹீரோயினாக நடிக்கிறார. இப்படத்தின் முதல் பார்வை குறித்த தகவலை நடிகர் விஷால் தற்போது அறிவித்துள்ளார். அதில் நவம்பர் 19 இல் அயோக்யா […]
விஜயின் நடிப்பில் அப்பள படங்கள் உருவாகியுள்ளதில் அதில் ஒரு படம் தான் குஷி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்துள்ளார். இந்த படம் முழுவதும் காதலை மையமாக கொண்டு தான் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படம் ரசிகர்கள் அனைவர்க்கும் பிடித்திருந்தது. இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய ஜோதிகா, தான் நடித்த படமான குஷி படத்தின் 2வது பாகம் தயாரிக்கப்பட உள்ளதாகவும், அந்த படத்திலும் தான் கட்டாயமாக நடிப்பதாக கூறியுள்ளார். மேலும் அந்த படத்தில் முதிர்ச்சியான மற்றும் […]