நடிகர் விஜய்-AR முருகதாஸ் கூட்டணியில் பெரிய கூட்டணியோடு உருவாகிய படம் சர்கார்,நடிகை கீர்த்தி நாயகியாக நடிக்க,நடிகை வரலட்சுமி வில்லியாக நடிக்க,சன்பீக்சஸ் தயாரிக்க என்று படத்தின் வெறுப்பை போன்றே படமும் சர்ச்சையையும்,சாதனையும் கடந்து ஓடிகொண்டிருக்கிறது. படத்தில் பெரிதும் பேசப்பட்ட புரட்சியாக வெடித்த காட்சி இலவச எரிப்பு இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.பின் காட்சி கட் செய்யப்பட்ட நிலையிலும் ரசிகர்கள் சமூக வலைதளயங்களில் இந்த காட்சியை பகிர்ந்து வந்தது விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சர்க்கார் படமானது தமிழ் சினிமாவில் அதிக […]
நடிகர் விஜய் தேவரகொன்டா தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் ஆவர் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் நல்ல வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.தற்போது இவர் நடிப்பில் வெளியான டாக்ஸிவாலா படம் நேற்று முன் தினம் திரைக்கு வந்தது. திரைக்கு வந்த முதல் நாளிலிருந்து நல்ல வேட்டையை நடத்தி வருகிறதாம் அப்படி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பரான வரவேற்பு பெற்று உள்ளதாம். ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டும் இப்படம் ரூ. 10 கோடி வரை […]
பிரபல பின்னணிப் பாடகி மற்றும் பின்னணிக் குரல் ஆர்ட்டிஸ்ட் ஆக உள்ளவர் சின்மயி. பாடகி டப்பிங்குமா என்றால் ஆமாம் டப்பிங்க் செய்வர் குறிப்பிட்டு சொன்னால் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை த்ரிஷா நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த படம் 96 இந்த படத்தில் நடிகை த்ரிஷாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்தவர் சின்மயி.மேலும் படத்தில் நடிகை த்ரிஷா பாடும் பாடல்கள் அனைத்தும் இவரே பாடியிருந்தார். இந்நிலையில் தற்போது டப்பிங் யூனியலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.இது குறித்து தெரிவித்த சின்மயி தமிழ்நாடு டப்பிங் […]
நடிகை அக்ஷரா ஹாசனின் ஆபாச படங்களை வெளியிட்டது அவரது முன்னாள் காதலரும் மற்றும் நடிகை ரதியின் மகனுமான நடிகர் தனுஜ் விர்வானியா என்பது தெரிவந்துள்ளதாக இது குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மதிக்கதக்க நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவருடைய இளைய மகளும் நடிகையுமான அக்ஷரா ஹாசனின் ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படங்கள் யாரால் வெளியிடப்பட்டது என்று கேள்விகள் எழுந்தன.இது அக்ஷரா […]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமாரை வைத்து 2.O எனும் பிரமாண்ட படத்தை இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் நவம்பர் 29 ஆம் தேதியன்று திரைக்கு வர உள்ளது. இதனை அடுத்து இயக்குனர் ஷங்கர் உலகநாயகனை வைத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இப்படமும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற 2.O போலவே பாலிவுட் நடிகரை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க இயக்குனர் முடிவெடுத்துள்ளார். ஆதலால் இந்தியன் […]
நமது தேசிய விளையாட்டான ஹாக்கி வேர்ல்ட் கப் இந்தாண்டு நம் நாட்டில் நடைபெற உள்ளது. இந்தியா இந்தாண்டு ஹாக்கி வேர்ல்ட் கப் 2018 ஐ இந்தியா நடத்த அனுமதி கிடைத்துள்ளது. இதனால் இந்தாண்டு ஹாக்கி நடைபெறுவதை விளம்பரப்படுத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து படல் பாட நடிகர் ஷாருக்கானும், ஏ.ஆர்.ரகுமானும் நடனம் ஆடியுள்ளனர். சென்றான்டு ஹாக்கி வேர்ல்ட் கப் போட்டியை எகிப்து நாடு நடத்தியது. ஆப்பிரிக்கா சேம்பியன் பட்டம் வென்றது. இந்தாண்டு இந்தியா பிரிவு சி யில் பெல்ஜியம், […]
நடிகர் விஜய் – AR முருகதாஸ் கூட்டணியில் உருவான படம் சர்கார்.படம் சர்ச்சைகளை சந்தித்து வந்திருந்தாலும் தனது வசூல் சாதனையில் குறை வைக்கவில்லை என்றே சொல்லலாம் பாகுபலி2 வை மிஞ்சிய வசூல் வேட்டை,பாக்ஸ் ஆபிஸ் ஹீட்,புரட்சி என்று தனது வசூல் வேட்டையை அசுர வேகத்தில் எட்டியது.தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரை மிஞ்சிய வசூல் வேட்டை மன்னன் விஜய் என்ற பெயரை இந்த படமும் அவருக்கு பெற்று தர மறுக்கவில்லை. அதன்படி சர்கார் தமிழ் சினிமாவில் அதிரடி வசூலை […]
தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்திற்கு தகுதியான நபர். அந்தளவிற்கு தான் சோலோ ஹீரோயினாக நடித்த மாயா, டோரா, அறம், இமைக்கா நொடிகள் என ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் இவரது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வெகுவாக கொண்டாடி வருகின்றனர். இவர் தெலுங்கில் சீரஞ்சீவியுடன் நடித்து வரும் பிரமாண்ட படமான சைரா நரசிம்ம ரெட்டி பட்த்தில் இவரது கேரக்டர் […]
நடிகர் சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார். படம் வரும் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலில் அவதாரம் எடுக்கும் சிம்பு அதற்கான படத்தில் கமிட் ஆனார் என்ற தகவல் மட்டும் வெளிவந்தது. இந்நிலையில் மாநாடு படத்தில் கமிட்டான சிம்பு நடிக்கிறார்.மேலும் படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.ஆனால் இதுவரை இப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை இதனால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் சற்று கோபத்தில் இருந்த […]
சீரியலில் சின்ன ரோலில் நடிக்கும் நடிகர்களுக்கு கூட பெரிய திரையில் பெரிய நட்சத்திரங்களோடு நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் அப்படி உச்ச நட்சத்திரமாக திகளும் தளபதி விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் கூட நடிக்க மாட்டேன் என கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அப்படி சொன்னவர், விஜய் டிவியில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் சரண்யா. இவர் இப்படி கூறியதற்கு காரணம் என்னவென்றால், சரண்யா விஜயின் தீவிர ரசிகையாம். அவரை நேரில் […]
தளபதி கூட நடிக்காமல் இருப்பதே நல்லது என்று சீரியல் நடிகை சரண்யா தெரிவித்துள்ளார். சீரியல்களில் நடிக்கும் பலருக்கும் சினிமா நடிகர்களோடு நடித்து விட வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு அதன் படி சீரியலில் நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர் நடிகை சரண்யா இந்நிலையில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் புகழ் சரண்யாவிடம் ரசிகர்கள் கேள்வி ஒன்றை கேட்டுள்ளனர் அதில் கேட்ட பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.அப்படி விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் நீங்கள் […]
பிக்பாஸ் என்றலே எல்லாருக்கும் உடனே ஞாபகத்திற்கு வருபவர் என்றால் நடிகை ஓவியா தான். பிக்பாஸ் இரண்டு சீசன்கள்முடிந்து கடந்து விட்ட நிலையிலும் இன்னும் தமிழ் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்து இருப்பவர் ஓவியா இவருக்கு என்று ஆர்மி படைகள் எல்லாம் உருவானது. இந்த படை தங்கள் தலைவி ஓவியா என்று பெருசு முதல் சிருசு வரை தங்களை ஆர்மி படை என்று பெருமையாக சொல்லி கொண்டு திரிந்தனர்.இந்நிலையில் தங்கள் தலைவியை யாராவது சண்டைக்கு இழுத்தால் அங்கு முதல் ஆளாக […]
சுவர் ஏறி அன்று ஏன் அதிகாலை குத்தித்து ஓடினார் நடிகர் விஷாலுக்கு பெண் ஒருவர் கேள்வி ஏழுப்பியுள்ளார். மீடூ என்ற இயக்கம் மூலமாக சமூக வலைத்தளங்களில் பாடகி சின்மயி உள்ளிட்ட பல பெண்கள் திரைப்பிரபலங்கள் மீடூ வில் தங்களுக்கு நடந்த பாலியல் புகார்களை பகீரங்கமாக கூறி வந்தனர்.மேலும் மீடுவில் வைரமுத்து, முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுசி கணேசன் உட்பட பல்வேறு துறையை சேர்ந்த பல பிரபலங்கள் பாலியல் புகாரில் சிக்கி சர்ச்சையானது.இது தமிழ் சினிமாவில் […]
தமிழ் சினிமாவிL லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இன்று நவ.18 அவருடைய பிறந்தநாள் ரசிகர்கள் நேற்று முதலே அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் என்று சினி வட்டார தகவல்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் அதனை மெய்பிக்கும் விதமாக இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலையதளங்களில் வெளியிட்டு அதனை உறுதி படுத்தி வரும் இந்த காதல் […]
இன்று தமிழ்சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகை நயந்தாரவின் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் ஐயாவில் அறிமுகமாகி இன்று அன்னார்ந்து பார்க்கும் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன் தன்னுடைய சினி வாழ்வில் எத்தனை ஏற்றங்களோ அத்தனை சறுக்கல்களை சந்தித்து,அவற்றை எதிர்கொண்டு இன்று ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார்.இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு தெரியாமல் படத்தின் போஸ்டரை வெளியிட்டு பரிசளித்துள்ளது படக்குழு. உன்னைப்போல் […]
தல அஜித் நடிப்பில் அடுத்ததாக விஸ்வாசம் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தை வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு தற்போதே எகிறியுள்ளது. படம் பொங்கலன்று திரைக்கு வரவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது தல அஜித் தன் குடும்பத்துடன் ஓய்வெடுக்க வெளியூர் சென்றுவிட்டார். அங்கு தல தன் மகளுடன் சைக்கிளிங் சென்றுள்ளார். அப்போது அவரை பார்த்த ரசிகர் ஒருவர் தல என்று கூப்பிட்டுள்ளார். உடனே […]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படம் நவம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. பெரிய நடிகர்களின் படம் என்றாலே அதிகாலை ரசிகர் காட்சி வைத்து டிக்கெட் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு விற்கப்படும். இதனை தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்தும் ரசிகர்களுக்கு இருக்கும் முதல் காட்சி பார்க்கும் ஆவலை சிலர் […]
தனது திறமையான நடிப்பின் மூலமும், நக்கலான மேடை பேச்சுக்கள் மூலமும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் சத்யராஜ். இவர் பாகுபலி 1&2 திரைப்படத்தில் சத்யராஜ் ஏற்று நடித்த கட்டப்பா கதாபாத்திரம் இந்தியா முழுவதும் அனைவருக்கும் தெரிந்த முகமாகிவிட்டார். இவர் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படத்திற்கு ‘தீர்ப்புகள் விற்க்கப்படும்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நேற்று மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி இப்பட தலைப்பை அறிவித்தார். source : cinebar.in
டிக் டிக் டிக் பட வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் அடங்கமறு. இத்திரைப்படத்தை கார்த்திக் தங்கவேலு எனபவர் இயக்கி உள்ளார். இப்படத்தின் பட வேலைகள் முடிந்துவிட்டது படத்தின் ரிலீஸூக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படத்தில் ஹீரோயினாக ராஷிகண்ணா நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் டிசம்பர் 21ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தேதிக்கு தயாரிப்பாளர் சஙகம் அனுமதி கொடுத்துள்ளது. ஆதலால் படம் உறுதியாக […]
மற்ற நடிகர்களை போலவே தான் எடுக்கும் படமும் வெற்றி பெரும் என்ற நோக்கில் , விஜய் ஆண்டனி சில படங்களை எடுத்துள்ளார். அவர் எடுத்த படங்களான நான், சலீம், இந்தியா – பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன் அண்ணாதுரை என சில படங்களை எடுத்துள்ளார். ஆனால் எந்த படமுமே அவர் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் சமீபத்தில் வெளியான திமிரு பிடிச்சவன் படமும் அவர் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லையாம். இதனையடுத்து அவர் தான் நடிக்கும் படங்கள் […]