தமிழ் சினிமாவிL லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இன்று நவ.18 அவருடைய பிறந்தநாள் ரசிகர்கள் நேற்று முதலே அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
unknown nodeஇந்நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் என்று சினி வட்டார தகவல்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் அதனை மெய்பிக்கும் விதமாக இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலையதளங்களில் வெளியிட்டு அதனை உறுதி படுத்தி வரும் இந்த காதல் ஜோடிகள் பற்றிய தகவல்கள் சினி வட்டாரத்தில் உலவி கொண்டே தான் இருக்கிறது.
unknown nodeஇந்நிலையில் நயனின் காதலராக கருத்தப்படும் விக்னேஷ் சிவன் தன்னுடைய காதலியின் பிறந்தாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிடுவாரா என ரசிகர்கள் காத்து கொண்டிருந்த நிலையில் அவரும் புகைப்படங்களை வெளியிட்டுவிட்டார். அதில் தன் காதலியும் லேடி சூப்பர் ஸ்டாருமான நயனுக்கு கேக் எல்லாம் வெட்டி கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படத்தை வைத்து நயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் ரசிகர்கள்.
unknown nodeமேலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படுவைரலாக பரவியுள்ளது.மேலும் ட்விட்டரில் நயனுக்கு வாழ்த்துக்கள் சொல்ல ரசிகர்கள் குவிந்ததால் நயன் ட்விட்டரிலும் ட்ரண்டாகியுள்ளார்.
unknown nodeமேலும் நயனுக்கு சப்ரைஸ் கொடுத்த கொலையுதிர் படக்குழு தனது படத்தின் புது போஸ்டரை வெளியிட்டு பிறந்த நாள் பரிசளித்துள்ளது.மேலும் ரசிகர்களின் வாழ்த்துக்களை மழையாக குவித்து வருகின்றனர்.
unknown nodeமேலும் நயனும் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.
unknown nodeDINASUVADU
மேலும் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோவை நடிகை நயன் வெளியிட்டு தன் பங்கிற்கு ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார்.
unknown node