வெளிநாடுகளில் வெளுத்து கட்டிய வசூல் வேட்டை...!!அங்கும் சர்கார் சாதனை..!!!

நடிகர் விஜய் - AR முருகதாஸ் கூட்டணியில் உருவான படம் சர்கார்.படம் சர்ச்சைகளை சந்தித்து வந்திருந்தாலும் தனது வசூல் சாதனையில் குறை வைக்கவில்லை என்றே சொல்லலாம்

நடிகர் விஜய் – AR முருகதாஸ் கூட்டணியில் உருவான படம் சர்கார்.படம் சர்ச்சைகளை சந்தித்து வந்திருந்தாலும் தனது வசூல் சாதனையில் குறை வைக்கவில்லை என்றே சொல்லலாம் பாகுபலி2 வை மிஞ்சிய வசூல் வேட்டை,பாக்ஸ் ஆபிஸ் ஹீட்,புரட்சி என்று தனது வசூல் வேட்டையை அசுர வேகத்தில் எட்டியது.தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரை மிஞ்சிய வசூல் வேட்டை மன்னன் விஜய் என்ற பெயரை இந்த படமும் அவருக்கு பெற்று தர மறுக்கவில்லை.

அதன்படி சர்கார் தமிழ் சினிமாவில் அதிரடி வசூலை கொடுத்த படம்.இந்த படம் உலகமெங்கும் திரையிடப்பட்டது.

unknown node

அப்படி படம் துபாய், மற்றும் மலேசியாவில் நல்ல வசூல் சாதனை செய்தது.இந்த நாடுகளில் உள்ள பகுதிகளில் மட்டும் சுமார் ரூ. 30 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

unknown node

இந்த வசூல் மூலம் உலகம் முழுவதுமே சர்காருக்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த வகையில் சர்கார் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ. 230 கோடி வரை வசூல் செய்து தமிழ் சினிமா உலகில் பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.

unknown node

மேலும் தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்களில் 6வது இடத்தை சர்கார் பிடித்துள்ளது.எப்பொழுதும் போல் இந்த படத்திலும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக விஜய் உள்ளார்.

DINASUVADU