கருப்பு படத்தை தொடர்ந்து அடுத்த ஹிட் லோடிங் ...'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' பட அப்டேட்!'கருப்பு' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது.
கட்டா குஸ்தி 2 இயக்குனருக்கு கார் கிப்ட் செய்த விஷ்ணு விஷால்! விலை எவ்வளவு தெரியுமா? ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா குஸ்தி 2' திரைப்படம், உலகளவில் ரூ. 50 கோடி வசூலை நோக்கி வெற்றிகரமாக முன்னேறி வருகிறது.
ரசிகர்களுக்கு செம ட்ரீட்...! சென்சாரில் 'ஏ' சான்றிதழ் பெற்ற ஜனநாயகன்?ஜனநாயகன் படத்திற்கு CBFC-யிடம் இருந்து 'A' சான்றிதழ் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.