விஜய் ஆண்டனி எடுத்த அதிரடி முடிவு...!!!

மற்ற நடிகர்களை போலவே தான் எடுக்கும் படமும் வெற்றி பெரும் என்ற நோக்கில் , விஜய் ஆண்டனி சில படங்களை எடுத்துள்ளார். அவர் எடுத்த படங்களான நான், சலீம், இந்தியா -

மற்ற நடிகர்களை போலவே தான் எடுக்கும் படமும் வெற்றி பெரும் என்ற நோக்கில் , விஜய் ஆண்டனி சில படங்களை எடுத்துள்ளார். அவர் எடுத்த படங்களான நான், சலீம், இந்தியா – பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன் அண்ணாதுரை என சில படங்களை எடுத்துள்ளார். ஆனால் எந்த படமுமே அவர் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான திமிரு பிடிச்சவன் படமும் அவர் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லையாம். இதனையடுத்து அவர் தான் நடிக்கும் படங்கள் அனைத்தும் தோல்வியை சந்த்தித்து வருவதால் இனிமேல் பட தயாரிப்பில் ஈடுபடுவதில்லை என கூறியுள்ளார்.

அடுத்ததாக அம்மா கிரியேஷன் தயாரிப்பில் ‘ அக்கினி சிறகுகள் ‘ என்கிற படத்தில் ஹீரோவாக விஜய் ஆண்டனி நடிப்பது குறிப்பிடத்தக்கது.