தமிழ் சினிமாவில் தற்போது மிக பிரபலமான நடிகர்கள் விஜய், அஜித் தான். இவர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். இவர்களுக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசிகர்களாக தான் உள்ளனர்.
பிரபல நிகழ்ச்சியான கிங்ஸ் அப் காமெடி என்ற நிகழ்ச்சியில் கீர்த்தனா என்ற சின்ன குழந்தை அந்த நிகழ்ச்சியில் விஜய் போல பேசி நடித்திருப்பது பலரையும் கவர்ந்திழுத்துள்ளது.
இதனை பார்த்த பிரபலங்கள் வியந்து பார்த்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
source :tamil.cinebar.in