சூர்யா ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தி...!!!

நடிகர்களை பொறுத்தவரையில், விஜய், அஜித் ஆகியோர் தான் எப்போதும் பிரபலமாக பேசப்படுவார்கள். அடிக்கடி இவர்களுடைய படம் தான் ரிலீஸ் ஆகிக்கொண்டே இருக்கும்.

நடிகர்களை பொறுத்தவரையில், விஜய், அஜித் ஆகியோர் தான் எப்போதும் பிரபலமாக பேசப்படுவார்கள். அடிக்கடி இவர்களுடைய படம் தான் ரிலீஸ் ஆகிக்கொண்டே இருக்கும். இந்நிலையில் நடிகர் சூர்யா தனது படங்களை வெளியிட்டு நீண்ட நாட்களாகியுள்ளது.

இந்நிலையில் இவர்  கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிற என்.ஜி.கே.படத்தின் படப்பிடிப்பு வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறதாம். இந்த படம் வருகின்ற தமிழ் புத்தாண்டிற்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

source :tamil.cinebar.in