இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது தமிழ் சினிமாவின் அதிக படங்களை தன் வசம் வைத்திருக்கும் முன்னனி ஹீரோ! அவரது நடிப்பில் தற்போது வரை 100% காதல், 4ஜி, அடங்காதே, ஐயங்காரன், சர்வம் தாளமயம், ஜெயில் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. இதில் முக்கால்வாசி படங்கள் பட வேலை முடிந்து ரிலீஸூக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இதில் ஜெயில் படத்தை ‘அங்காடி தெரு’ பட இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது. தற்போது இதன் […]
தமிழ்சினிமா உலகையே நடுங்க வைக்கும் தமிழ்ராக்கர்ஸ் எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றி பார்ப்போம். தமிழ் சினிமா பிரபலங்களை நடுங்கவைத்து கொண்டு இருக்கும் தமிழ்ராக்கர்ஸ் அடிக்கடி சவால் விட்டு பெரிய நடிகர்களின் படங்களை கசியவிட்டு வருகிறது. தொலைதூரத்தில் இருந்து இயங்கும் இந்த இணையதளம் மிகவும் தெளிவான காட்சிகளுடன் வீடியோக்களை வெளியிடுகிறது. இந்த இணையதளம் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் வருமானத்தை கெடுக்கிறது. புதிய படங்கள் வெளியாகும் அன்று தியேட்டருக்கு சென்று ரூ120- 200 கொடுத்து பார்க்க விரும்பாதவர்களுக்கு தமிழ்ராக்கர்ஸ் […]
2.0 திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்சய்குமாரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கடந்த செப்டம்பர் 13 […]
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி பெரும் வெற்றிப்படம் காஞ்சனா. இது முன்னர் வெளிவந்த முனி படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்திருந்தது. இதில் பேய் படங்களை திகிலோடும் அதற்கு இணையாக லாரன்ஸ் கமெடியான நடிப்பின் மூலமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். பிறகு இப்படத்தின் தொடர்ச்சியாக காஞ்சனா 2 எடுத்திருந்தார். இதுவும் அதே போல பெரிய ஹிட் படமாக அமைந்தது. 100 கோடி வசதலையும் ஈட்டியது. இதனை தொடர்ந்து தற்போது காஞ்சனா 3 முந்தைய பாகங்களை விட பிரமாண்டமாக தயாராகி […]
நடிகை சிரிண்டா, திரைப்பட இயக்குனர் ஒருவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவன், முதல் கணவரை விவாகரத்து செய்து நடிகர் திலீப்பை 2-வது திருமணம் செய்துகொண்டார். நடிகை ஸ்வேதா மேனனின் முதல் திருமணமும் முறிந்தது. அவரும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த வரிசையில் இப்போது நடிகை சிரிண்டாவும் சேர்ந்துள்ளார். இவர் தமிழில் வெண்நிலா வீடு என்ற படத்தில் நடித்தார். மலையாளத்தில் போர் பிரண்ட்ஸ், 22 பீமேல் கோட்டயம், அன்னயுன் ரசூலும் ஷெர்லாக் […]
ஹலோ எப்.எம். ஆர்.ஜே.வாக நடித்ததில் பெருமிதம் கொள்வதாக நடிகை ஜோதிகா தெரிவித்தார். ஹலோ எப்.எம்.106.4-ல் இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள ‘தாறுமாறு தர்பார்’ நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகா பங்குபெறும் சிறப்பு கலந்துரையாடல் ஒலிபரப்பாகிறது.‘காற்றின் மொழி’ திரைப்படத்தில் ஹலோ எப்.எம். நிகழ்ச்சி தொகுப்பாளராக(ஆர்.ஜே.) நடித்ததில் பெருமிதம் கொள்வதாக கூறிய அவர், ‘தமிழ் தெரியாத தான், நிகழ்ச்சித் தொகுப்பாளர் கதாபாத்திரத்திற்காக, பக்கம் பக்கமாக தமிழ் வசனங்கள் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணி என்பது எத்தனை சிரமமான ஒன்று […]
மல்யுத்த வீராங்கனையுடன் சவால் விட்டு மோதிய நடிகை ராக்கி சாவந்த், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தமிழில் கம்பீரம் படத்தில் நடித்தவர் ராக்கி சாவந்த். என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீதத்தாவுக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் சண்டிகாரில் உள்ள பஞ்சபுலா என்ற இடத்தில் நடந்த பெண்கள் மல்யுத்த […]
சிம்பு படத்துக்கு ஏற்பட்டுள்ள தடைக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிம்பு நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். சிம்பு 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டு 27 நாட்களே நடித்து கொடுத்தார் என்றும், படப்பிடிப்பில் ஒத்துழைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி இருந்தார். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவிடம் விளக்கம் கேட்டது. தனக்கு நஷ்ட ஈடு கொடுக்காமல் […]
தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டது. இதன் எடிட்டிங் பணிகள் மும்முறமாக நடந்து வருகிறது. பொங்கலுக்கு இத்திரைப்படம் வெளிவரும் எதிர்பார்க்கப்படுகிறது. தல அஜித்திற்க்கு நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், தனக்கு பிடித்த கார் , பைக், போட்டோகிராபி, ஏரோமாடலிங் என தனது திறமையை காட்டி வருகிறார். இதில் தல அஜித், சென்னை ஐஐடி கல்லூரி மாண்வர்களில் தக்ஷ்சா எனும் குழுவிற்கு ட்ரோன் தயாரிக்க […]
நடனமாடச் சென்ற நடிகை ராக்கி சாவந்தை மல்யுத்த களத்தில் வீராங்கனை ஒருவர் தூக்கி வீசியதால் எலும்பு முறிவு ஏற்பட்டது. சண்டிகரில் உள்ள தவ் தேவிலால் விளையாட்டு மைதானத்தில் மல்யுத்த போட்டி நடந்தது.இந்த விழாவின் தொடக்க விழாவில் பங்கேற்ற நடிகை தனது நடனத்தை ஆடி முடிந்ததும் பார்வையாளர்களுக்கான இடத்தில் அமர்ந்திருந்திருந்தார். அப்போது மல்யுத்த வீராங்கனை ரோபெல் என்பவர் மற்றொரு வீராங்கனையை தோற்கடித்தார் பின்னர் பார்வையாளர்களை பார்த்து தன்னுடன் மோத யாராவது உள்ளீர்களா? என கேள்வி எழுப்ப. நான் இருக்கிறேன் என்று […]
18 கிலோ மீட்டர் தன்னுடைய காரை பின் தொடர்ந்து வந்த ரசிகருக்கு அறிவுரை கூறி அவரை நடிகர் அஜித் நெகிழ வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திஅதிக ரசிகர்கள் கொண்ட பட்டியலில் இருப்பவர் இவருடைய படங்கள் வெளியாகும் போதும், அவரது ரசிகர்களுக்கு மாபெரும் திருவிழா போல கொண்டாடி கொழுத்திவிடுவார்கள் . அப்படி கொழுத்த காத்து கொண்டீருக்கும் படம் தான் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு முடிந்த படம் விரைவில் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிந்து வீடு […]
குற்றம்-23 மற்றும் தடம் ஆகிய படங்களை தயாரித்த இந்தர்குமாரின் ரெதான் நிறுவனன் தான் தனது மூன்றாவது படமாக ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தை தயாரிக்கிறது.ஏற்கனவே சுந்தரபாண்டியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சசிகுமாரோடு இரண்டாவது படத்தை இயக்குகிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். சுந்தரபாண்டியன் நல்ல வரவேற்பை பெற்றப்படம். கொம்பு வைச்ச சிங்கம்டா படமானது1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஹீரோவாக நடிகரும்,இயக்குநருமான சசிகுமார், நடிகை மடோனா செபாஸ்டியன் […]
ரேடியோவில் தனது பேச்சு திறமையால் ரசிகர்களை ஈர்த்து சினிமா துறையிலும் அதே வேகத்தோடு வளர்ந்து வருபவர் RJ.வபாலாஜி. இவர் தமிழ்சினிமாவின் முக்கிய காமெடி நடிகராக உள்ளார். இவர் தற்போது எல்.கே.ஜி எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார. அரசியல் சார்ந்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை பிரபு என்பவர் இயக்கி வருகிறார். ப்ரியா ஆனந்த் ஹீரோயினாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் படத்தின் ஹீரோ அறித்துள்ளார். Source : tamil.CINEBAR.IN
இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து நல்ல வெற்றியடைந்த திரைப்படம் சுந்தர பாண்டியன். இத்திரைப்படத்தில் லக்ஷ்மி மேனன் ஹீரோயினாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தை S.R.பிரபாகர் இயக்கி இருந்தார். தற்போது இதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. S.R.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் மடோனா செபாஸ்டியன் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு கொம்பு வச்ச சிங்கம்டா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டது. இதன் முதல் […]
மீண்டும் அறம் ஆனால் இந்த முறை ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி இதில் அரசியல் பேசும் நயந்தரவாக அறம் 2வில் களமிரங்குகிறார். இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில்லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான படம் அறம் இந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் நல்ல பெயரை நயந்தாராவிற்கு பெற்று கொடுத்தது.இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டது.மேலும் வசூல் ரீதியாக திரையரங்கை சுழற்றி அடித்தது படம் அமோக வரவேற்பைப் […]
விஸ்வாசத்தை முடித்த கையொடு தக் ஷா குழுவை சந்தித்த அஜித் அவர்களுடன் ஆளில்லா விமானத்தை இயக்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் , வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் அஜித் என்றால் நடிப்பு ஆனால் அதையும் தாண்டி அவருக்குள் புகைப்படக் கலை, பைக் ரேஸ் மற்றும் கார்ரேஸ் ஆகியவற்றில் கொள்ள பிரியம் மற்றும் அதிக கவனம் செலுத்திபவர். இப்பொழுது தான் விவேகம் படப்பிடிப்பு முடிந்தது படத்தை முடித்த கையொடு தனது தக் ஷா குழுவோடு ஆளில்லா விமானத்தை இயக்கி […]
ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா முன்னனி வேடத்தில் நடித்து வரும் திரைப்படம் காற்றின் மொழி. இப்படத்தில் விதார்த் ஜோதிகா கணவராக நடித்து வருகிறார். இப்படத்தை தனஞ்செயன் தயாரித்துள்ளார். இப்படம் நவம்பர் 16ஆம் தேதியன்று திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற ஜிமிக்கி கம்மல் வீடியோ பாடல் இன்று யூடியூபில் வெளியிடபட்டது. மேலும் இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் சிம்புவும், யோகிபாபுவும் நடித்துள்ளளனராம். Source: tamil.CINEBAR.IN
தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் தமிழகம் முழுவதும் அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள், கதாபாத்ததிரத்தின் பெயர் என அதிமுகவை விமர்சிக்கும் வகையில் இருந்ததாக கூறி, அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த பெயர் மீயூட் செய்யப்பட்டு, சர்ச்சை காட்சிகளும் நீக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று இப்படத்தின் சக்ஸஸ் மீட் கொண்டாடப்பட்டது. இதில் இலவசமாக […]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்திருந்த திரலப்படம் இந்தியன். இத்திரைப்படம் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதனையும் ஷங்கர் இயக்க உள்ளார். கமலஹாசன் நடிக்க இருக்கிறார். இதில் இசையமைக்க அனிருத் கமிட்டாகி உள்ளார். இப்படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இயக்ககுனர் ஷங்கர் 2.O பட வேலைகளில் இருந்ததால் இந்நியன் பட வேலைகள் {தாமதமானது. தற்போது 2.ஓ படம் ரிலீஸ் ஆக […]
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக பேசப்படும் ஒரு நடிகை. இவர் சினிமாவிற்கு வந்ததும் சில முன்னணி நடிகர்களுடன் தான் நடித்துள்ளார். இவர் சில விருதுகள் கூட வாங்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழில் நடித்த சில படங்கள் தோல்வியை கண்டுள்ளது. இது போன்ற பரிதாப நிலை இது வரை யாருக்கும் வந்தது இல்லையாம். சமீபத்தில் வந்த சர்க்கார் படத்தில் கூட வரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவரவில்லை என கூறுகின்றனர். source […]