சினிமா

சந்தானத்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை…!!

தில்லுக்கு துட்டு 2 படத்தை தொடர்ந்து சந்தானம் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருக்கிறார் சந்தானம் நடிப்பில் தற்போது ‘தில்லுக்கு துட்டு 2’ படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், அடுத்த படத்திற்கு தயாராகி இருக்கிறார் சந்தானம். அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கும் புதிய படத்தை சர்க்கிள்பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் தயாரிக்கிறார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தாரா […]

#Santhanam 3 Min Read
Default Image

தனியா வாங்களேன் ,பேசணும் அப்படினா யோசிங்க…மிளகாய்ப் பொடியை வச்சுருப்பேன் நடிகை மும்தாஜ்…!!

சினிமாவில் மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், என்னுடைய பாதுகாப்புக்கு மிளகாய் பொடி இருக்கிறது என்று நடிகை மும்தாஜ் கூறியுள்ளார்.  மீ டூ இயக்கம் மூலம் பாலியல் புகார் கூறும் விவகாரம் சினிமாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து மும்தாஜிடம் கேட்டபோது. ‘இன்று மீ டூ என்ற பெயரில் புகார்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். திரைத்துறையில் இருப்பவர்கள் இப்படி செய்தார்கள். அப்படிச் செய்தார்கள் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ அப்படித்தான் விளைவுகளும் இருக்கும் என்பதுதான் என் […]

#Kanyakumari 4 Min Read
Default Image

MeToo _வில் ஆக்க்ஷன் கிங்_க்கு பெருகும் ஆதரவு… நடிகை சோனி செரிஸ்டா ஆதரவாக குரல்….!!

 நடிகர் அர்ஜூனைப் பற்றி பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில், நடிகை சோனி செரிஸ்டா, அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார் அர்ஜூன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘இருவர் ஒப்பந்தம்’. சமீர் தயாரித்து இயக்கி வரும் இப்படம் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கான்ட்ராக்ட் எனும் பெயரில் தயாராகி வருகிறது. இதில் சோனி செரிஸ்டா முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். அர்ஜூன் பற்றி சோனி செரிஸ்டா கூறும்போது, ‘அர்ஜூன் தென்னிந்தியாவின் முக்கியமான நடிகர். நிஜமாகவே ஒரு ஜென்டில்மேன். […]

cinema 3 Min Read
Default Image

metoo குறித்து மிரளவைக்கும் கருத்துக்களை கூறிய பருத்திவீரன் ஹீரோயின் முத்தழகு…!!!

பருத்தி வீரன் படத்தில் முத்தழகு ஹீரோயினாக நடித்தவர். இவர் கடந்த வருடம் தான் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இவர்  மீடூ  குறித்து சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மீடூ-வில் நடிகர்கள் பதிவிடும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையான கருத்துக்களே. தங்களது வாழ்க்கையில் நடந்த கருத்துக்களை மட்டுமே வெளியிடுகின்றனர். இந்த மோசமான உலகில் பெண்களை வளர்ப்பது பெற்றோருக்கு சவாலான ஒரு விஷயம் தான் என்று கூறியுள்ளார். தன்னை குறித்து அவர் கூறுகையில், நான்  படத்தில் படத்தில் […]

cinema 2 Min Read
Default Image

சர்க்கார் படத்துக்கு தடை…நீதிமன்றத்தில் இன்று விசாரணை…!!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சர்கார்’ என்ற திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தை கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு எதிராகவும், படத்தை வெளியிட தடை கேட்டும் வழக்கு தொடரப்படும் என்ற தகவல் கடந்த சில நாட்களாக உலாவியது. இதையடுத்து, தங்கள் கருத்தை கேட்காமல், இந்த படத்துக்கு தடை […]

#TamilCinema 5 Min Read
Default Image

சட்டங்களோடு களமிறங்கும் சர்க்கார்…!!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்க்கார் படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார். சர்க்கார் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருந்த நிலையில், தற்போது நவ.2ம் தேதி வெளியாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதனையடுத்து இந்த படம் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் அனைத்து திரையரங்குகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தால் தான் புதுபடங்கள்  கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த விதி நவம்பர் 6ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

cinema 2 Min Read
Default Image

இன்று வெளியாகிறது விஸ்வாசம் படத்தின் இரண்டாவது லுக்…!விஸ்வாசம் திருவிழாவை தொடங்கிய தல ரசிகர்கள் ..!

விஸ்வாசம் படத்தின் இரண்டாம் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஜித்-இயக்குநர் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். நடிகர் அஜித்தின் 58-வது படமாக உருவாகி வரும் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் படம் பொங்கலுக்கு வெளியாவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் […]

#TamilCinema 4 Min Read
Default Image

தூத்துக்குடி ஹீரோவின் இயக்கத்தில் நடனபுயல் பிரபுதேவா!!

தூத்துக்குடி , மதுரை சம்பவம் ஆகிய படங்கள் மூலம் நடிகராக அறியபட்டவர் நடிகர் ஹரிகுமார். இவர் நடன இயக்குனர் பிரபுதேவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இவர் தற்போது ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்க்கு தேள் என பெயரிடபட்டுள்ளது. இந்த படத்திற்க்கு சி.சத்யா இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் பிரபுதேவாவுகு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே என்ற கன்னட நடிகை நடிக்க.உள்ளார்.  இவர் கன்னட பிக்பாஸ் […]

#Thoothukudi 2 Min Read
Default Image

அஜித்தை வசூலில் மிஞ்சிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் மாதம் ஒரு படம் ரிலீசாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் நல்ல கதைகளை மட்டும் தேர்வு செய்து என்ன கதாபாத்திரம் வேண்டுமானாலும் நடித்து விடீகிறார். அதனால் விநியோகிஸ்தர்கள் இவரது படங்களை நம்பி வாங்கி வெளியிடுகின்றனர். இவரது படங்களில் 96 திரைபப்டம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அந்த படம் கேரளாவில் 50 லட்சம் ரூபாய்க்கு விற்க்கபட்டு சுமார் 6.9 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் அஜீத்தின் […]

#Ajith 2 Min Read
Default Image
Default Image

இன்ஜினீயரிங்கில் அசத்தும் ஜி.வி.யின் அடித்து நொறுக்கும் ஐங்கரன்…டீசர் இதோ….!!!

ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் மஹிமா நம்பியார் நடித்திருக்கும் படம் ஐங்கரன் இந்த படத்தை ஈட்டி பட இயக்குநர் ரவிஅரசுவின் இயக்கத்தில் உருவாகியுள்ளார். ‘ஐங்கரன்’ படத்தின் டீசர் இன்று வெளியாகிருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நடிக்கும் இந்தப் படத்தில் சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவும் ராஜா முகமது படத்தொகுப்பும் செய்திருக்கிறார்கள்.’ஈட்டி’ படத்தில் ஸ்போர்ட்ஸோடு ஆக்‌ஷனையும் கலந்துகட்டிய இயக்குநர், இந்தப் படத்தில் இன்ஜினீயரிங்கில் ஆக்‌ஷனை சேர்த்திருக்கிறார் இயக்குநர். DINASUVADU

#TamilCinema 2 Min Read
Default Image

அடடட……..ஆரம்பமானது விஸ்வாச திருவிழா……விஸ்வாசம் செக்கெண்ட் லுக் நாளை ……..ரிலீஸ் குறித்து படக்குழு சூசக தகவல்….!!!!

விஸ்வாசம் படத்தின் இரண்டாம் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஜித்-இயக்குநர் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். நடிகர் அஜித்தின் 58-வது படமாக உருவாகி வரும் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் படம் பொங்கலுக்கு வெளியாவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் […]

#Ajith 4 Min Read
Default Image

சர்கார் படத்திற்கு தடை……கோரி அவசர வழக்கு….!!!நாளை விசாரணை…!!

நடிகர் விஜய் நடிக்கும் “சர்கார்” படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. நடிகர் விஜய்- நடிகை கீர்த்திசுரேஷ் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார்.இந்த படத்தை சன்பீக்சர்ஸ் தயாரிக்கின்றது . இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது .நடிகர் விஜயின் மாஸ் அரசியல் ஸ்பிச் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடந்தது.இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும்,அரசியல்வாதிகள் மத்தியில் கலக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்த படம் தீபாவளிக்கு […]

AR Murugadass 4 Min Read
Default Image

என் உடம்பை தொட்டார்…உடம்பை உரசினார்..Me Too_ வில் அமலாபால்…அலறும் தமிழ் நடிகைகள்..!!

இயக்குனர் சுசி கணேஷன் என்னிடம் தவறாக நடந்தார் , என்னுடைய உடம்பை உரசினார் என நடிகை அமலாபால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது தமிழக சினிமைவை உலுக்கி உள்ளது. இயக்குனர் சுசி கணேஷன் விரும்புகிறேன், திருட்டுப்பயலே ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் திருட்டுப்பயலே-2 கூட வெளியானது. இந்நிலையில் லீலா மணிமேகலை என்பவர் இவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். காரில் தன்னை ஏற்றி படுக்கைக்கு அழைத்ததாக கூறினார்.இது தமிழக திரைத்துறையில் […]

#TamilCinema 5 Min Read
Default Image

இந்திய சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது தெரியுமா…?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்க்கார் படமானது ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே சினிமா உலகை கலக்கிக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையில் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் மற்றும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிவடைந்து, இந்த படத்தின் விற்பனையும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழுவினர் தகவல் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து IMPD இந்திய சினிமாவில் அதிக எதிர்பார்க்கப்படும்  பட விபரத்தை அளித்துள்ளது. இதில் ரஜினியின் 2.0 படம், பாலிவுட் படங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி […]

cinema 2 Min Read
Default Image

அமலாபால் பிரபல இயக்குனரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானாரா….?

கடந்த சில நாட்களாக திரையுலக நடிகைகள் தாங்கள் பாலியல் தீண்டலுக்கு  ஆளானதாக தொடர்ந்து புகார்  அளித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அமலாபாலும் பாலியல் தீண்டலுக்கு ஆளானதாக  பதிவிட்டுள்ளது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து சுசி கணேசனால் லீனா மணிமேகலை பாதிக்கப்பட்டதாக கூறிய குற்ற சாட்டை அவர் ஒப்புக்கொள்வதாகவும், தானும் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். இது திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

cinema 2 Min Read
Default Image

நவம்பர் 2இல் ரிலீசாக போகுதா சர்கார்? அப்போ தீபாவளி?!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியன்று வெளியாக உள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்கசர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து உள்ளது. கீர்த்தி சுரேஷ், வரலெட்சுமி சரத்குமார், ராதாரவி ஆகியோர் உடன் நடிக்கின்றனர். இப்படம் நவம்பர் 6ஆம் தேதியன்று.ரிலீசாக உள்ளது. ஆனால் அன்றய தினம் செவ்வாய் கிழமை என்பதால் ரிலீஸ் செய்ய வேண்டாம் என பட விநியோகிஸ்தர்கள் கூறி வருகின்றனர். அவர்கள் நவம்பர் 2ஆம் தேதியன்று அதாவது வெள்ளிகிழமை படத்தை ரிலீஸ் செய்ய சொல்லி தயாரிப்புதரப்பிடம் […]

a r murugadoss 2 Min Read
Default Image

சாதனையை முறியடிப்பவர் தளபதி விஜய்…!!!

தளபதி விஜய் அவர்களின் சர்க்கார் தினமும் சாதனை படைத்துக்கொண்டு இருக்கிறது. இது அனைத்து மாவட்டங்களிலும் சாதனை படித்துக்கொண்டே இருக்கிறது. நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். இந்த படத்தை குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தினமும் சர்க்கார் படம் குறித்து புதிய புதிய தகவல்கள் வெளி வந்து ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் கேரளாவில் விஜய் ரசிகர்களுக்காக 200 திரையரங்குகளுக்கு மேல் இப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. இது அங்குள்ள விஜய் […]

cinema 2 Min Read
Default Image

விசுவாசம் படம் எப்போது வெளியாகிறது தெரியுமா….? படக்குழு தகவல்….!!!

அஜித்தின் நடிப்பில் உருவான விசுவாசம் படம் பிரச்சனைகளை தாண்டி தான் தொடங்கியது. இந்த படைத்து அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது அவர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சங்கத்தின் அறிவிப்பால் படப்பிடிப்பு வேலைகள் தாமதமாக தான் தொடங்கப்பட்டது. தற்போது இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அனைத்து தரப்பினரும் தெரிவிக்கின்றனர். ஆனால் படக்குழு எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி அஜித்துடன் எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, கண்டிப்பாக தீபாவளிக்கு […]

cinema 2 Min Read
Default Image

வைரலாகுது தளபதி கொஞ்சி விளையாடும் வீடியோ!

தளபதி விஜய்க்கு  உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது படங்கள் வருகிறது என்றால் தமிழ்நாட்டில் அன்றய நாள் திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள். இவரது படங்களுக்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அடுத்ததாக இவரது நடிப்பில் தீபாவளியன்று சர்கார் படம் வெளிவரவுள்ளது. ஆதலால் இவரது ரசிகர்கள் இணையத்தில் ஆக்டிவ்வாக இருக்கின்றனர். தற்போது தளபதி விஜய் ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடுவது போல் வீடியோ உள்ளது இதனை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். […]

2 Min Read
Default Image