சினிமா

ஆபாசத்தின் உச்சசத்தில் சொப்பன சுந்தரி! எல்லை மீறும் மீறும் முன்னனி சேனல்!!!

சன் நெட்ஒர்க்கின் சன் லைஃப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சொப்பன சுந்தரி நிகச்சி பார்வையாளர்களை பெற அதிகமாக கவர்ச்சியை காட்டி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சி பக்கம் சிலர் திரும்பி உள்ளனர். அதில் நடக்கும் போட்டிகள் மிகவும் ஆபசமாக உள்ளது. பார்வையாளர்களை கவர போட்டியாளர்கள் கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போட்டி போடுகின்றனர். இது சில நேரத்தில் பார்வையாளர்களையே கூச்சபட வைக்கிறது. தொலைகாட்சி நிகழ்ச்சி என்று கூட பாராமல் கவர்ச்சிகளை தாரளமாக காட்டி […]

soppana sundari 3 Min Read
Default Image

ஆக்க்ஷன் கிங்_கின் மாமனார் ஆக்க்ஷன்… நடிகை சுருதி ஹரிகரன் மீது புகார்…!!

பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை சுருதி ஹரிகரன் மீது நடிகர் அர்ஜூனின் மாமனார் கன்னட திரைப்பட வர்த்தகசபையில் புகார் அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், இந்த பாலியல் புகாரால் தனது மருமகன் அர்ஜூனின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.நடிகர் அர்ஜூன் நடித்த ‘நிபுணன்‘ என்ற படத்தில், நடிகை சுருதி ஹரிகரன் நடித்தார். அந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று நடிகை சுருதி ஹரிகரன் புகார் கூறி இருக்கிறார். கன்னட திரையுலகில் இது புயலை […]

bollywood 4 Min Read
Default Image

வெளியான 5 அரை மணி நேரத்தில் புதிய சாதனை படைத்த தெலுங்கு சர்கார் டீசர் …!

சர்கார் தெலுங்கு டீசர் புதிய சாதனை படைத்துள்ளது. விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக சர்க்கார் படத்தில் இணைந்திருக்கிறார்கள் . இதற்க்கு முன் இவர்களது கூட்டணியில் உருவான துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றியை தேடித்தந்தது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படத்தின் தமிழ் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்பட்த்திற்க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இந்நிலையில் சர்கார் படத்தின் தெலுங்கு டீசரை சர்கார் படக்குழுவினர் […]

#Cricket 3 Min Read
Default Image
Default Image

பிறந்தநாளில் ரசிகர்களை பிரம்மிக்க வைத்த பிரபாஸ்….!!வைரல் வீடியோ…!!

பாகுபலி படத்திற்கு பிறகு இந்திய சினிமாவில் அதிகம் பேசப்படுபவராக நடிகர் பிரபாஸ் உருவெடுத்துள்ளார்.இவர் தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் பாலிவூட் நடிகை ஸ்ரத்த கபூர் நடிகையாக நடித்து வருகிறார்.இப்படத்தை சுஜித் இயக்கியுள்ளார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரபாஸ் தனது ரசிகர்களுக்கு சாஹோ படத்தின் அக்க்ஷன்  மேக்கிங்க் வீடியோவை வெளியிட்டு ஆக்க்ஷன் விருந்து படைத்திருக்கிறார் நடிகர் பிரபாஸ்.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. DINASUVADU

cinema 2 Min Read
Default Image

சிவாகார்த்திகேயன்_நயன் மீண்டும் கூட்டணி……உறுதி செய்த செல்பி…..வைரல்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன்  நடிகை நயன்தாரா ராதிகா சரத்குமார் ஆகியோர் இணைந்து எடுத்த செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது.   நடிகர் சிவகார்த்திகேயன்  சீமராஜா படத்தைமுடித்துவிட்டு தற்போது இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை  நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கின்றது.மேலும் இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு ,நடிகை ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்த […]

cinema 4 Min Read
Default Image

போலந்தை பொலந்து கட்டபோகும் சர்கார்………..வெளியான தகவல்……நியூ அப்டேட்….!!

போலந்து நாட்டில் சர்கார் படம்  வெளியாக இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் -இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சர்கார். படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.இப்படத்தில் நடிகை வரலட்சுமி,பழ.கருப்பையா, யோகிபாபு, ராதாரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.   சர்கார் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி படு ஹிட் அடித்த நிலையில் இந்தப் […]

AR Murugadass 4 Min Read
Default Image

ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடும் முக்கிய அறிவிப்பு! நாளை மாலை 6மணிக்கு!!!

ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் ஐயங்கரன். இப்படத்தில் மஹிமா நம்பியார் ஹீரோயினாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் டீசர் தயாராகி உள்ளது. இதை சர்க்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட உள்ளார். அவர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் அடுத்ததாக அடங்காதே, 100%காதல், 4ஜி, சர்வம் தாளமயம், ஜெயில் என வரிசையாக படங்கள் […]

a r murugadoss 2 Min Read
Default Image

பிரம்மாண்டத்தை பேச வைத்த படம்……….என் மனதை உலுக்கிய படம் இது ……………இலக்கியம்யா…….நெகிழ்ந்த பிரம்மாண்டம்…….!!

நடிகர் கதிர் நடித்து நடிகை ‘கயல்’ ஆனந்தி ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமாவை கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பரியேறும் பெருமாள்’ படத்தை ‘அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா’ போன்ற படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குநராக வலம் வரும் பா.இரஞ்சித் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ மூலம் இந்த […]

ANANTHI 4 Min Read
Default Image

புலியோடு நடித்த என்னை எலியோடு நடிக்க வைக்கிறிங்களே?!! S.J.சூர்யா குமுறல்!!!

நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது அசாதாரணமான நடிப்பால் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வளர்ந்து வருகிறார். அவரது. நடிப்ப்பில் அடுத்ததாக மான்ஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஒருநாள் கூத்து பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இப்பட ஷூட்டிங் நடந்து வருகிறது இதன் முதல் பார்வை தற்போது வெளியாகி உள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா, பல புலிகளோடு நடித்த என்னை ஒரு எளியோடு நடிக்க வைச்சிட்டீங்களே என கூறியிருந்தார். அதனுடன் படத்தின் […]

kollywood 2 Min Read
Default Image

இவரும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க உள்ளார்! லிஸ்ட் பெருசா போகுதே!!?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க கோலிவுட்டில் பலரும் போட்டி போட்டு வருகின்றனர். அதில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் ஏ.எல்.விஜய்,பிரியதர்ஷினி ஆகியோர் ஏற்கனவே தங்களது பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதற்க்கு நடிகர், நடிகைகள் தேர்வு கூட நடந்து வருகிறது. இந்த வாழக்கை வரலாறு திரைபடத்தை இயக்க தற்போது சசிகலா தரப்பு முன்வந்துள்ளது. அதன் படி தற்போது ஜெயானந்த் திவாகரன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா […]

#Sasikala 2 Min Read
Default Image

தலயும் இல்ல! தளபதியும் இல்ல!! இங்கு நான் தான் மாஸ்!!! வசூலில் மிரட்டும் சண்டக்கோழி 2!

சென்ற வாரம் ஆயுத பூஜையை முன்னிட்டு திரைக்கு இரண்டு படங்கள் வந்தன. அதில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவான வடசென்னை படத்திற்கு தமிழகத்தில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. படமும் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்ததால் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. அதனுடன் வெளிவந்த இன்னொரு திரைப்படம் விஷால் – லிங்குசாமி கூட்டணியில் வெளியான சண்டக்கோழி 2. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சங்களை பெற்றாலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. விஷால் படத்திற்கு தமிழக்தை […]

#Mersal 2 Min Read
Default Image

பிறந்தநாளன்று பிரமாண்ட ட்ரீட் கொடுத்த பாகுபலி பிரபாஸ்! சஹோ பட மேக்கிங் வீடியோ!!!

பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் நடிகர் பிரபாஸ். இன்று அவரது பிறந்தநாளை தெலுங்கு சினிமா ரசிங்கர்கள் மட்டுமல்லாமல் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர் தற்போது சுஜித் இயக்கத்தில் சஹோ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரதா கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். கோலிவுட் நடிகர் அருண் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், இப்படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகி […]

#Prabhas 2 Min Read
Default Image

மேலாடை இன்றி போஸ் கொடுத்த பிரபலம்…திட்டி தீர்த்த ரசிகர்கள்…!!

மேலாடை இன்றி எடுத்த புகைப்படதினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்க பிரபலத்தை அவரது ரசிகர்கள் சரமாரியாக சாடியுள்ளனர் அமெரிக்காவை சேர்ந்ந பிரபல மாடல் மற்றும் தொலைக்காட்சி நடிகை கிம் கர்தாஷியன்(37). ரேப் பாடகர் கென்னி வெஸ்ட் என்பரின் மனைவியான இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடித்து வருகின்றார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் அல்லாமல் மாடலிங் செய்து வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் சமீபத்தில் பிரபல மஸ்காரா நிறுவனத்தின் தயாரிப்பு பொருளுக்கு […]

america 5 Min Read
Default Image

ராட்சசனை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்! அருமை! அருமை!! அருமை!!!

இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு பொற்காலம் போல வருகிற அனைத்து படங்களும் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த வகையில் இந்த மாதம் 4ஆம் தேதி வெளியான திரைப்படம் ராட்சசன். இப்படத்தில் விஷ்ணு விஷால் – அமலா பால் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம் குமார் இயக்கி இருந்தார். படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது.. இப்படத்தை படலரும் பாராட்டிய நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இப்படத்தை புகழ்ந்துள்ளார். […]

kollywood 3 Min Read
Default Image

சினிமா தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது…!!

மலையாள நடிகர்களான திலீப் – காவ்யா மாதவனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. மலையாள நடிகரான திலீப், நடிகை மஞ்சு வாரியரை 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2000-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு மீனாட்சி எனப் பெயரிட்டனர். அதன் பின்னர் திலீப் – மஞ்சு வாரியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதனால், 2015-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன்பின்னர், காவ்யா மாதவனை 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து […]

cinema 2 Min Read
Default Image

மெர்சலின் வசூலை விட சர்காரின் வியாபாரம் அதிகமாம்!! விண்ணைமுட்டும் சர்கார் சாதனைகள்!!!

சென்ற வருட தீபாவளிக்கு தளபதி விஜய் நடிப்பில் ரிலீசான மெர்சல் திரைப்படம் வசூலில் மாபெரும் சாதனை செய்தது. இந்த திரைப்படம் உலகம் முக்குவதும் மொத்தம் சுமார் 250 கோடி வசூல் செய்தது. இந்த வருட தீபாவளி அன்று தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வெளிவரவுள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தின் டீசர் பாடல்களென எல்லாம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் ரிலீஸுக்கு முன்பே பல சாதனைகளை செய்து வருகிறது. இப்படத்தின் […]

a r murugadoss 2 Min Read
Default Image

"வெடிக்கிறது மீ டூ"…நடிகருக்கு எதிராக களமிறங்கும் வில்லன்…தமிழ் திரையுலகில் பரபரப்பு…!!

நடிகை சுருதி ஹரிகரன் கூறியுள்ள பாலியல் புகாருக்கு, நடிகர் அர்ஜூன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தி உள்ளார். நடிகர் அர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’. இந்த படத்தில் கதாநாயகியாக பெங்களூருவை சேர்ந்த நடிகை சுருதி ஹரிகரன் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று நடிகை சுருதி ஹரிகரன் குற்றம்சாட்டி இருக்கிறார். முன்னணி நடிகரான அர்ஜூன் மீது பாலியல் புகார் […]

#TamilCinema 3 Min Read
Default Image

S.J.சூர்யா படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும்!

இயக்குனர் S.J.சூர்யா நடிகரான பிறகு மிகவும் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். அவரது நடிப்பு ரசிகர்கள் பலருக்கும் மிகவும் பிடித்து போய் விட்டது. ஆதலால் தற்போது சோலோ ஹீரோவாக நடித்து கொண்டு இருக்கிறார். இப்படத்தை ஒரு நாள் கூத்து பட இயக்குனர் நெல்சன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பார்வை இன்று மாலை வெளியிடபடும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. DINASUVADU

cinema news 2 Min Read
Default Image

யோகிபாபுவிற்கு ஜோடியாகும் கனடா நாட்டு மாடல் அழகி எலிசா!

நடிகர் யோகிபாபு தற்போது முன்னனியில் இருக்கும் காமெடி நடிகர் தற்போது தல மற்றும் தளபதி என இருவரின் படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் இதனை தொடர்ந்து, ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படபிடிப்பு டிசம்பரில் துவங்க உள்ளது.  இப்படத்தை டார்லிங் பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்க உள்ளார். இப்படத்தில் யோகி பாபுவிற்கு கதாநாயகியாக நடிக்க கனடா மாடல் அழகி எலிசா என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அவர் வெளிநாட்டு பெண்ணாக நடிக்க உள்ளார். […]

HERO YOGI BABU 2 Min Read
Default Image