பிரம்மாண்டத்தை பேச வைத்த படம்..........என் மனதை உலுக்கிய படம் இது ...............இலக்கியம்யா.......நெகிழ்ந்த பிரம்மாண்டம்.......!!
நடிகர் கதிர் நடித்து நடிகை ‘கயல்' ஆனந்தி ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்'. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ்