யோகிபாபுவிற்கு ஜோடியாகும் கனடா நாட்டு மாடல் அழகி எலிசா!

நடிகர் யோகிபாபு தற்போது முன்னனியில் இருக்கும் காமெடி நடிகர் தற்போது தல மற்றும் தளபதி என இருவரின் படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் இதனை

நடிகர் யோகிபாபு தற்போது முன்னனியில் இருக்கும் காமெடி நடிகர் தற்போது தல மற்றும் தளபதி என இருவரின் படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் இதனை தொடர்ந்து, ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படபிடிப்பு டிசம்பரில் துவங்க உள்ளது.

unknown node

இப்படத்தை டார்லிங் பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்க உள்ளார். இப்படத்தில் யோகி பாபுவிற்கு கதாநாயகியாக நடிக்க கனடா மாடல் அழகி எலிசா என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அவர் வெளிநாட்டு பெண்ணாக நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் நாயும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாம்.

DINASUVADU