ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் ஐயங்கரன். இப்படத்தில் மஹிமா நம்பியார் ஹீரோயினாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் டீசர் தயாராகி உள்ளது. இதை சர்க்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட உள்ளார். அவர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் அடுத்ததாக அடங்காதே, 100%காதல், 4ஜி, சர்வம் தாளமயம், ஜெயில் என வரிசையாக படங்கள் […]
நடிகர் கதிர் நடித்து நடிகை ‘கயல்’ ஆனந்தி ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமாவை கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பரியேறும் பெருமாள்’ படத்தை ‘அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா’ போன்ற படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குநராக வலம் வரும் பா.இரஞ்சித் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ மூலம் இந்த […]
நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது அசாதாரணமான நடிப்பால் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வளர்ந்து வருகிறார். அவரது. நடிப்ப்பில் அடுத்ததாக மான்ஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஒருநாள் கூத்து பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இப்பட ஷூட்டிங் நடந்து வருகிறது இதன் முதல் பார்வை தற்போது வெளியாகி உள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா, பல புலிகளோடு நடித்த என்னை ஒரு எளியோடு நடிக்க வைச்சிட்டீங்களே என கூறியிருந்தார். அதனுடன் படத்தின் […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க கோலிவுட்டில் பலரும் போட்டி போட்டு வருகின்றனர். அதில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் ஏ.எல்.விஜய்,பிரியதர்ஷினி ஆகியோர் ஏற்கனவே தங்களது பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதற்க்கு நடிகர், நடிகைகள் தேர்வு கூட நடந்து வருகிறது. இந்த வாழக்கை வரலாறு திரைபடத்தை இயக்க தற்போது சசிகலா தரப்பு முன்வந்துள்ளது. அதன் படி தற்போது ஜெயானந்த் திவாகரன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா […]
சென்ற வாரம் ஆயுத பூஜையை முன்னிட்டு திரைக்கு இரண்டு படங்கள் வந்தன. அதில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவான வடசென்னை படத்திற்கு தமிழகத்தில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. படமும் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்ததால் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. அதனுடன் வெளிவந்த இன்னொரு திரைப்படம் விஷால் – லிங்குசாமி கூட்டணியில் வெளியான சண்டக்கோழி 2. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சங்களை பெற்றாலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. விஷால் படத்திற்கு தமிழக்தை […]
பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் நடிகர் பிரபாஸ். இன்று அவரது பிறந்தநாளை தெலுங்கு சினிமா ரசிங்கர்கள் மட்டுமல்லாமல் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர் தற்போது சுஜித் இயக்கத்தில் சஹோ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரதா கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். கோலிவுட் நடிகர் அருண் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், இப்படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகி […]
மேலாடை இன்றி எடுத்த புகைப்படதினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்க பிரபலத்தை அவரது ரசிகர்கள் சரமாரியாக சாடியுள்ளனர் அமெரிக்காவை சேர்ந்ந பிரபல மாடல் மற்றும் தொலைக்காட்சி நடிகை கிம் கர்தாஷியன்(37). ரேப் பாடகர் கென்னி வெஸ்ட் என்பரின் மனைவியான இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடித்து வருகின்றார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் அல்லாமல் மாடலிங் செய்து வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் சமீபத்தில் பிரபல மஸ்காரா நிறுவனத்தின் தயாரிப்பு பொருளுக்கு […]
இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு பொற்காலம் போல வருகிற அனைத்து படங்களும் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த வகையில் இந்த மாதம் 4ஆம் தேதி வெளியான திரைப்படம் ராட்சசன். இப்படத்தில் விஷ்ணு விஷால் – அமலா பால் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம் குமார் இயக்கி இருந்தார். படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது.. இப்படத்தை படலரும் பாராட்டிய நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இப்படத்தை புகழ்ந்துள்ளார். […]
மலையாள நடிகர்களான திலீப் – காவ்யா மாதவனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. மலையாள நடிகரான திலீப், நடிகை மஞ்சு வாரியரை 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2000-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு மீனாட்சி எனப் பெயரிட்டனர். அதன் பின்னர் திலீப் – மஞ்சு வாரியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதனால், 2015-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன்பின்னர், காவ்யா மாதவனை 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து […]
சென்ற வருட தீபாவளிக்கு தளபதி விஜய் நடிப்பில் ரிலீசான மெர்சல் திரைப்படம் வசூலில் மாபெரும் சாதனை செய்தது. இந்த திரைப்படம் உலகம் முக்குவதும் மொத்தம் சுமார் 250 கோடி வசூல் செய்தது. இந்த வருட தீபாவளி அன்று தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வெளிவரவுள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தின் டீசர் பாடல்களென எல்லாம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் ரிலீஸுக்கு முன்பே பல சாதனைகளை செய்து வருகிறது. இப்படத்தின் […]
நடிகை சுருதி ஹரிகரன் கூறியுள்ள பாலியல் புகாருக்கு, நடிகர் அர்ஜூன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தி உள்ளார். நடிகர் அர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’. இந்த படத்தில் கதாநாயகியாக பெங்களூருவை சேர்ந்த நடிகை சுருதி ஹரிகரன் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று நடிகை சுருதி ஹரிகரன் குற்றம்சாட்டி இருக்கிறார். முன்னணி நடிகரான அர்ஜூன் மீது பாலியல் புகார் […]
இயக்குனர் S.J.சூர்யா நடிகரான பிறகு மிகவும் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். அவரது நடிப்பு ரசிகர்கள் பலருக்கும் மிகவும் பிடித்து போய் விட்டது. ஆதலால் தற்போது சோலோ ஹீரோவாக நடித்து கொண்டு இருக்கிறார். இப்படத்தை ஒரு நாள் கூத்து பட இயக்குனர் நெல்சன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பார்வை இன்று மாலை வெளியிடபடும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. DINASUVADU
நடிகர் யோகிபாபு தற்போது முன்னனியில் இருக்கும் காமெடி நடிகர் தற்போது தல மற்றும் தளபதி என இருவரின் படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் இதனை தொடர்ந்து, ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படபிடிப்பு டிசம்பரில் துவங்க உள்ளது. இப்படத்தை டார்லிங் பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்க உள்ளார். இப்படத்தில் யோகி பாபுவிற்கு கதாநாயகியாக நடிக்க கனடா மாடல் அழகி எலிசா என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அவர் வெளிநாட்டு பெண்ணாக நடிக்க உள்ளார். […]
தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாக உள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து உள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். விஜய் படம் வருகிறது என்றாலே மற்ற படங்களுக்கு வரவேற்பு இருக்காது ஆதலால் பலரும் இந்த போட்டியை தவிர்த்து விடுவர். ஆனால் இந்த போட்டியை சந்திக்க ஏற்கனவே விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன் தயாராகிவிட்டது. இப்படத்துடன் தற்போது அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகிவரும் களவாணி மாப்பிள்ளை திரைப்படமும் தற்போது தீபாவளி ரேசில் களமிறங்கியுள்ளது. இதனை […]
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக அடங்காதே, சர்வம் தாளமயம், 100% காதல், ஜெயில் என பல படங்கள் முடித்து உள்ளார். இதில் ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு இயக்கி உள்ளார். இப்படம் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. இப்படத்தின் வெளியீட்டு தேதி சீக்கிரம் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் தேதி தற்போது அறிவிக்கப்படுகிறது. இம்மாதம் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. DINASUVADU
பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணி தனது திருமண அழைப்பிதழை டிஸ்னி ஸ்டைலில் வெளியிட்டுள்ளார். தமிழில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள்,கிடாரி, வாடீல் ஆகிய படங்களில் நடித்த நடிகை சுஜா வருணி, பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக களமிரங்கினார்.இந்நிலையில் சிவாஜி கணேஷனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாக்குமாரும்-நடிகை சுஜா வருணியும் காதலித்து வந்தனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் கோவிலுக்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டது இணையத்தில் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து நடிகை சுஜாவருணியின் பிறந்த […]
வையகத்தை கலக்கிய பிரபல பின்னணிப் பாடகியான வைக்கம் விஜயலட்சுமி திருமணம் இன்று கேரளாவில் நடைபெற்றது. கேரளவில் வைக்கம் என்ற ஊரில் பிறந்தவர் விஜயலட்சுமி. பிறக்கும்போதே மாற்றுத்திறனாளியாகப் பிறந்த இவர், கர்நாடக இசை பயின்றவர். இதுமட்டுமில்லை, ஒற்றை நரம்பை மட்டுமே கொண்டு வாசிக்கப்படும் காயத்ரி வீணையை வாசிப்பதிலும் வல்லவர் வைக்கம் விஜயலட்சுமி. கிடைப்பதற்கே மிகவும் அரிதான இந்த இசைக்கருவியை, அவ்வளவு எளிதாக யாரும் வாசித்துவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. யார் இந்த விஜயலட்சுமி என்ற கேட்பவருக்கு தன் ‘செல்லுலாய்டு’ […]
இயக்குனர் சீனு ராமசாமி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூட்டணியில் ஏற்கனவே வெளியான தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது. அவர்கள் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல் படம் இன்னும் வெளியாக வில்லை. இவர்கள் கூட்டணியில் அடுத்ததாக ஒரு படம் தயாராக உள்ளது. அப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்க உள்ளார். இப்படத்தில் இசைஞானி இளையராஜா – யுவன் சங்கர் ராஜா சேர்ந்து இசையமைக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு […]
நடிகர் ரஜினி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிய படம் பேட்ட இந்த படம் கபாலி,காலா போன்ற படங்களை போல் இந்த படம் இருக்காது வித்தியசமான படமாக இருக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். இந்நிலையில் ரஜினி நடிக்கும் பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுவது குறித்து படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித்- இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி வரும் […]