ஆயுத பூஜையை முன்னிட்டு சென்ற வாரம் திரைக்கு வந்து ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா,சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தனர். இயக்குனர் வெற்றி மாறன் இயக்கி இருந்தார். இப்படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் மீனவர்களை இழிவு படுத்துவதுபோல் உள்ளது என சிலர் கூறியதன் பெயரில் இப்படத்தில் சில காட்சிகள் நீக்கப்படுகிறது என படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். குறிப்பாக […]
தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் சென்ற வாரம் ஆயுத பூஜை முன்னிட்டு ரிலீசான திரைப்படம் வடசென்னை. இப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தனுஷின் திரை பயணத்தில் புதிய சாதனையை படைத்து வருகிறது. இப்படம் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீசானது. அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் கர்நாடகாவில் ரிலீசாகி 55 நாட்களில் சுமார் 2.23 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் […]
தல அஜித்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் அவரது அழகும், எளிமையும் அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் திரையுலகில் பலருக்கும் பிடிக்கும். இதனை திரை பிரபலங்கள் பலரும் ஓபனாக கூறியுள்ளனர். இந்நிலையில் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை அமலா பால், அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டி அளித்தார். அதில் நடிகர் அஜித் குமார் பற்றி கூறினார். அதாவது, பேட்டி எடுப்பவர்கள் Mr.sexy என யாரை குறிப்பிடுவார்கள் என கூறியதற்கு, அது தல அஜித் தான் எனவும், அவரை […]
தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதாக கவிஞர் லீனா மணிமேகலை மீது ரூ.1 நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்தியாவில் #MeToo மூவ்மென்ட் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. அரசியல், சினிமா, ஊடகம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து, நடன இயக்குநர் கல்யாண், இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. சுசி கணேசன் மீது பாலியல் […]
உலக அளவில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பெரிய திருப்பத்தை திரையுலகில் ஏற்படுத்திய இயக்கம் மீடூ #Me_too புயல் தற்போது இந்தியாவில் புயலை கிளப்பி வருகிறது. இந்த விவகாரத்தை பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டை முன் வைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு பல்வேறு துறைகளில் தங்களுக்கு ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களை தைரியமாக எடுத்து கூறிவருகின்றனர். அதில் தற்போது சிக்கியுள்ளவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். இவர் நிபுணன் எனும் படத்தில் […]
சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியவரும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா காதலருமான விக்னேஷ் சிவன் இயக்கினார். இவர் சில படங்களுக்கு பாடல்களும் எழுதுவார். அப்படி தற்போது செல்வராகவன் படத்தில் பாடல் எழுதியுள்ளார். இப்படம் சூர்யா நடிப்பில் தயாராகிவரும் NGK (என் ஜே கே) எனும் திரைப்படம். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தில் ஒரு பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இதனை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்தில் […]
தமிழ் சினிமாவின் முன்னணி பாடகியாக இருப்பவர் சின்மயி.இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்.இத்தனை வருடம் ஏன் அமைதியாக இருந்திர்கள் என்ற கேள்விக்கு பயத்தின் காரணமாக அமைதியாக இருந்தோம் என்று கூறினார். இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரெஹெனா சின்மையின் தாயார் பற்றி சில உண்மைகளை கூறியுள்ளார். ரெஹனாஒரு இசை கச்சேரி நடத்தியுள்ளார்.அப்போது சின்மயின் தாயார் அவருக்கு போன் செய்து எனது மக்களின் பெயரை வைத்து தான் உங்கள் கச்சேரிக்கு இவ்வளவு கூட்டம் வரவைத்தீர்கள் என்று கடுமையாகப்பேசியுள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி […]
தமிழ் சினிமாவில் தனக்கு தோன்றுவதை வெளிப்படையாக கூறும் குணத்தை உடையவர் நடிகர் சிம்பு. அவரை பற்றிய பல்வேறு சர்ச்சைகள் வந்துள்ளன. அதில் அவர் தனது பதில்களை வெளிப்படையாகவும் கூறியுள்ளார்.சர்ச்சைகள் பற்றி பயப்படாதவர் சிம்பு. தற்போது நடிகை லேகா வாசிங்டன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஒன் வேர்ட் கெட்டவன்’ என்று மீ டூ டாக்கில் கூறியுள்ளார்.இவர் சிம்பு நடித்த கெட்டவன் படத்தில் நடித்தார். அதனால் கெட்டவன் என்பது சிம்பு வை தான் குறிக்கின்றார் என்று பலரால் பேசப்பட்டு வருகின்றது.
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் படம் சர்கார் ஆகும்.இந்த படத்தின் விளம்பரத்திற்காக முருகதாஸ் அவர்கள் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் நிருபர்கள் ரமணா படத்தில் நடிகர் விஜயகாந்த் உடன் பணியாற்றியது பற்றிய அனுபவம் குறித்து கூறுங்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர் சமீபத்தில் நான் விஜயகாந்த் அவர்களை சந்தித்தேன். வயது முதிர்வு ஏற்படுவது அனைவர்க்கும் ஏற்பட கூடிய ஓன்று தான். சிங்கம் போன்று இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டார் என்று கண் கலங்கியதாக கூறியுள்ளார். […]
தளபதி விஜய் என்றாலே மாஸ் தான். அவரது பாடல்களுக்கு அதை விட அதிகமான ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்கள் மத்தியில் இவரது பாடல்களுக்கு எப்பொழுதுமே நல்ல வரவேற்பு கிடைக்கும். இந்நிலையில் இவர் இயற்றிய ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அட்லீ இயக்கத்தில் உருவான மெர்சல் படத்தின் படலானது, தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக பார்வைகளை அள்ளியுள்ளது. இந்த பாடலை பாடலாசிரியராக விவேக் தான் இதை எழுதியுள்ளாராம். இவர் விருதுகளும் இந்த பாடலுக்காக வாங்கியுள்ளாராம். […]
நடிகை குஷ்பு, “எனது வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் வைரமுத்து, கண்ணியமான மனிதர்களில் ஒருவர்” என்று கூறி மீ டூ விவகாரத்தில் வைரமுத்துக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார். கவிஞர் வைரமுத்து மீது சினிமா பின்னணி பாடகி சின்மயி பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். வெளிநாட்டுக்கு இசை நிகழ்ச்சி நடத்த சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறினார். இதனை வைரமுத்து மறுத்தார். சின்மயி வழக்கு போட்டால் சந்திக்க தயார் என்றும் கூறினார். சின்மயி கூறும்போது, “வைரமுத்து பாலியல் தொல்லை […]
தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமாகிக்கொண்டு இருப்பவர் நடிகர் சிவகார்த்திக்கேயன். இவரை பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் சிறுவர்களுக்கும் பிடிக்கும். இப்போது அவரது மகளும் அப்பாவை போல பிரபலமாகியுள்ளார். சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து அவரது மகளும் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை பாடி பிரபலாமிக்கியுள்ளார். இதனால் இவருக்கும் ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இன்று ஆராதனாவுக்கு பிறந்தநாள். இதனையடுத்து சிவகார்த்திக்கேயனின் ரசிகர்களும், ஆராதானவின் ரசிகர்களும் அவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சர்கார்’ படம் கதை கசிந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் கதைக்கு ஒருவர் உரிமை கொண்டாடி வருகிறார். ஏ.ஆர்.முருகதாசோ தனது கதை என்கிறார். இந்த நிலையில் சர்கார் கதை கசிந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ள கதை வருமாறு:- அமெரிக்காவில் வசிக்கும் பெரிய தொழில் அதிபர் விஜய்க்கு […]
ரூ.10 கோடி கேட்டு ராக்கி சாவந்த் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மான நஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளார். தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரபல நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டினார்.இது இந்தி திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு […]
பாலிவூட் நடிகை தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் திருமணத்துக்கான பத்திரிக்கையை தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார் படுகோன். பாலிவூட் வட்டார சினிமாவில் முக்கிய நடியாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன் இவர் பல படங்களில் நடித்து பாலிவூட்டில் முக்கிய நடிகையாக மாறியவர் அதே போல் பாலிவூட் நடிகர்களில் முக்கியமானவர் ரன்வீர் சிங் இவர்கள் இருவரும் நெடுங்காலமாக காதலித்து வந்ததும் பின்னர் வெளிநாடுகளில் ஒன்றாக ஊர் சுற்றவதுமாக இருந்த இவர்களுடைய காதல் இன்று திருமணம் என்ற காலக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இவர்களுடைய […]
நடிகர் ரஜினிகாந்த் ஹூரோவாகவும் நடிகை த்ரிஷா ஹூரோயினியாக நடித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பேட்ட இப்படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தன் தொடர்பாக காட்சிகளை நடித்து முடித்து சென்னை திரும்பினார். இந்நிலையில் பேட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், தமது மகள் செளந்தர்யா மற்றும் பேரனுடன், ஆழ்வார்பேட்டையில் உள்ள மருமகன் தனுஷின் வீட்டிற்கு மகள் செளந்தர்யாவின் மகன் வேத் ,தனது பேரனின் விருப்பத்திற்கேற்ப, போயஸ் தோட்டத்தில் இருந்து அனைவரும் ஆட்டோவில் […]
நடிகர் விஜய்-AR முருகதாஸ் கூட்டணியில் 3வது படமாக உருவாயிருக்கும் படம் சர்கார் இந்த படத்தில் நடிகை கீர்த்திசுரேஷ் நாயகியாக நடிக்க இசைபுயல் AR ரகுமான் இசை அமைக்க சன்பீக்சர்ஸ் தயாரிக்க என ஒரு பிரம்மாண்ட பட்டாளமே களமிரங்கிய இப்படத்தில் பாடல்கள் மற்றும் ஃபஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியான படத்தின் டீசர் உலக சாதனை யூடுப்பையை கிரங்கடித்து 1 மில்லியன் லைக்குகளை பெற்று ஹாலிவூட் படத்தை மிஞ்சியது.இந்த நிலையில் […]
நடிகர் தனுஷ் – நடிகை ஐஸ்வரிய ராஜஷ் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய படம் வடசென்னை.இந்த படம் உலகம் முழுவதும் தனது வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.மேலும் இப்படத்திற்கு ஏ சான்றிதழும் கிடைத்தது. இப்படத்திற்கு விடுமுறை நாள் என்பதாலும் படம் நல்ல வரவேற்பை பெற்றதாலும் இளைஞர்கள் கூட்டமே திரையரங்குகளில் அலை மோதுகின்றது.இந்நிலையில் வடசென்னை 4 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 25 கோடி வரை வசூல் செய்துவிட்டது. உலகம் முழுவதும் இப்படம் ரூ 40 கோடி […]
இன்று படங்கள், சீரியல்கள் என இரண்டு துறையிலும் பிரபலமானவர் விசாக் பிரசாத் இவர் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான விசாக் பிரசாத் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.படங்கள், சீரியல்கள் என இரண்டு துறையிலும் பிரபலமானவர்.இந்த நிலையில் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் விசாக் பிரசாத். Allari Bullodu, Ranivari Bangla, Idhi Maa Prema Katha, Gemini ஆகிய படங்களில் எல்லாம் இவரது கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்டது.இவரது மரணத்தை […]
நடிகர் விஷால்-நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில்-இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் ஒருவாகிய படம் சண்டைக்கோழி2 இந்த படம் சமீபத்தில் வெளியாகியது. இந்நிலையில் இப்படத்திற்கு பேமிலி ஆடியன்ஸின் வரவேற்பை பெற்று வருவதால் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் சென்று படத்தை பார்கிறார்கள்.அதிலும் குறிப்பாக தென் தமிழகத்தில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. இந்தநிலையில் சண்டக்கோழி-2 இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 7.5 கோடி வசூல் செய்துள்ளதாம்.மேலும், தெலுங்கில் இப்படம் ரூ 6 கோடிகள் வரை வசூல் செய்ய, எப்படியும் […]