சிவகார்த்திக்கேயனின் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்...!!!

தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமாகிக்கொண்டு இருப்பவர் நடிகர் சிவகார்த்திக்கேயன். இவரை பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் சிறுவர்களுக்கும் பிடிக்கும்.  இப்போது அவரது

தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமாகிக்கொண்டு இருப்பவர் நடிகர் சிவகார்த்திக்கேயன். இவரை பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் சிறுவர்களுக்கும் பிடிக்கும்.  இப்போது அவரது மகளும் அப்பாவை போல பிரபலமாகியுள்ளார். சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து அவரது மகளும்  வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை பாடி பிரபலாமிக்கியுள்ளார். இதனால் இவருக்கும் ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.இந்நிலையில் இன்று ஆராதனாவுக்கு பிறந்தநாள். இதனையடுத்து சிவகார்த்திக்கேயனின் ரசிகர்களும், ஆராதானவின் ரசிகர்களும் அவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திக்கேயனின் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்...!!!