சினிமா

ஜப்பானில் களமிறங்கபோகும் ஜி.வி.பிரகாஷ் திரைப்படம்!

அடங்காதே, 100% காதல், 4G, ஐயங்காரன், ஜெயில் என படங்கள் வரிசையாக தயாராகி வருகிறது நடிகர் ஜி.வி.பிரகாஷிற்க்கு! அவரது நடிப்பில் மேலும் ஒரு படமாக ராஜீவ்மேனன் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி உள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இப்படம் கர்நாடிக இசைகுடும்ப வகையை சாராத ஓர் நடுத்தர வர்கத்து இளைஞன், தனக்கு பிடித்த மிருதங்க இசையை கற்க எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்படுகிறான். எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறான் என படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இப்படம் தற்போது ஜப்பான் […]

4g 2 Min Read
Default Image

தனுஷ் அடுத்து எந்த படத்தில் நடிக்கவுள்ளார் தெரியுமா…?

அண்மையில் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான தனுஷின் வட சென்னை படம் வெளியானது. இதற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. எனவே இந்த படத்திற்கு அதிகமான வசூல், விமர்சனங்கள் பாராட்டுக்கள் குவிய தொடங்கின. படம் வெற்றியடைந்ததை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், இயக்குனர் ராம்குமார் இயக்கவுள்ள ஃபேண்டஸி  படத்தில் இதுவரை அவர் நடிக்காத ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

cinema 2 Min Read
Default Image

MeToo நடிகை ஓரின சேர்க்கையாளரா..?வாயில் சிகரெட்டை திணித்து…நடிகை மேல் நடிகை பாலியல் புகார்..!!

பாலியல் புகார் கூறி பரபரப்பை உருவாக்கிய நடிகை தனுஸ்ரீ தத்தா மீதே பலாத்கார புகார் கூறப்பட்டுள்ளது. நடிகர் விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தனுஸ்ரீ தத்தா, இந்தி நடிகர் நானா படேகர் பல ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறினார். இந்நிலையில் தனுஸ்ரீ தத்தா தம்மை பலாத்காரம் செய்து விட்டதாக இந்தி நடிகை ராக்கி சாவந்த் புகார் கூறியுள்ளார். இரவு நேர விருந்து நிகழ்ச்சிக்கு ஒன்று சென்ற போது, தமது […]

#TamilCinema 3 Min Read
Default Image

சர்ச்சையில் சிக்கிய சர்க்கார்….! சர்க்கார் இயக்குனரின் அனைத்து படங்களுக்கும் தடை….!!!

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்க்கார் படமானது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா என்ற நிலையில் உள்ளது. தளபதியின் மெர்சல் படமும் பல தடைகளை தாண்டி தான் வெளியானது. இந்நிலையில் வருண் ராஜேந்திரன் என்பவர் கதை என்னுடையது என்று வழக்கு தொடர்ந்திருந்தார். அதுமட்டுமல்லாமல் குறும்பட இயக்குனர் அன்பு.ராஜசேகர் என்பவர் தன்னுடைய தாகபூமி படத்தை வைத்து தான் கத்தி படத்தை இயக்கியுள்ளார் முருகதாஸ் என்று புகார் அளித்துள்ளார். இதற்காக நீதி கேட்டு நான்கு வருடங்களாக போராடி வருவதாகவும், இந்நிலையில் முருகதாஸ் […]

cinema 2 Min Read
Default Image

பைக் ரேஸராக களமிறங்கும் கார்த்தி! ஷ்டைலிஸ் 'தேவ்' அப்டேட்ஸ்!!

தீரன் அதிகாரம் ஒன்று,  கடைகுட்டி சிங்கம் என பெரிய ஹிட் படங்களை கொடுத்த நடிகர் கார்த்தி அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் தேவ். இந்த படத்தை ரஜீத் ரவி சங்கர் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தை ப்ரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ரிலயன்ஸ் என்டர்டெய்ன்ட்மன்ட் நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கிறது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ், RJ.விக்னேஷ் ஆகியோர் உடன் நடிக்கின்றனர். இதில் பைக் ரேஸராக கார்த்தி நடிக்கிறார். இப்படம் எவரெஸ்டை சுற்றி […]

dev 2 Min Read
Default Image

சாவு வீட்டில் ஆட்டம் போட்ட தமிழ் நடிகர்கள்…வைரலாகும் போட்டோ…!!

கூத்துப்பட்டறையின் நிறுவனர் நா.முத்துசாமியின் இறுதி ஊர்வலத்தில் பிரபல நடிகர்கள் விமல், விதார்த், பசுபதி, சோம சுந்தரம் உள்ளிட்டோர் குத்தாட்டம் ஆடியுள்ளனர். பிரபல நடிகர்களாக அறியப்படும் விஜய் சேதுபதி, விஷால், பசுபதி, விமல், விக்ரந்த் போன்ற நடிகர்களை உருவாக்கிய ‘கூத்துப்பட்டறை’ நாடக அமைப்பின் நிறுவனர் நா.முத்துசாமி நேற்று பிற்பகல் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் பல நடிகர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். பல நடிகர்கள் அவரின் இல்லத்திற்கு நேரில் […]

cinema 3 Min Read
Default Image

செம லுக்கில் கார்த்தியின் தேவ்….அண்ணன் வெளியிட்ட ஃபஸ்டர் லுக்….!!!

நடிகர் கார்த்தியின் தேவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. இதனை நடிகரும் அண்ணானுமான  சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டார். இந்த படத்தினை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகிந்ற படம் தான் ‘தேவ்’. இதில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். இவர்கள் இருவரும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றனர் அதனை  தொடர்ந்து இருவரும் இரண்டாவது முறையாக இந்த […]

#Surya 3 Min Read
Default Image

மெகா ஹிட் பட இயக்குனரின் அடுத்த படத்தில் கதாநாயகனாக தனுஷ்!

ராட்சசன் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ராம் குமார், அடுத்ததாக நடிகர் தனுஷை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் தற்போது வடசென்னை படம் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை தொடர்ந்து மாரி 2, என்னை  நோக்கி பாயும் தோட்டா என படங்கள் வெளிவர உள்ளன. இயக்குனராகவும் ஒரு படத்தை எடுத்து வருகிறார். இதனை தொடர்ந்து ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். இப்படம் […]

Dhanush 2 Min Read
Default Image

தீபாவளிக்கு முன்னரே பட்டாசு வெடிக்கபோகும் ரசிகர்கர்கள்! 2.O ட்ரெய்லர் தேதி!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய்குமார் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள திரைப்படம் 2.O. இப்படம் நவம்பர் 29ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களகடம் பலத்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இதன் ட்ரெய்லர் தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கபட்ட நிலையில் தற்போது இதன் தேதி மாற்றபட்டுள்ளது. அதன்படி படத்தின் ட்ரெய்லர் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என […]

#Shankar 2 Min Read
Default Image

பெரியவர்கள் துணையோடு குட்டீஸ் தளபதி படத்தை பார்க்கலாம்!

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்பட கதை பிரச்சனை காரணமாக இப்படத்திற்க்கு தடை கோரி வழக்குபோடபட்டு தற்போது தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டது. இந்நிலையில் இன்று இப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இதனை பார்த்த அதிகாரிகள் பெற்றோர் துணையுடன் சிறுவர்களும் பார்க்கும்படி யு/ஏ (U/A) சான்று கொடுத்துள்ளனர். DINASUVADU

a r murugadoss 2 Min Read
Default Image

பட தணிக்கை சான்றிதழ் பெற்ற சர்க்கார்….!!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் படமானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற சரியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும் இந்த படத்தின் விற்பனை இறுதி கட்டதை எட்டியுள்ள நிலையில், இறுதியாக செங்கல்பட்டில் ரூ.18 கோடிக்கு விலைபோனதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சர்க்கார் படத்திற்கு பட தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

cinema 2 Min Read
Default Image

சுஜா வருணி கமலை எப்பிடி கூப்பிட்டாங்கன்னு தெரியுமா….?

கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அரசியலில் தற்போது களமிறங்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிகளை நடத்திய இவருக்கு அதில் கலந்து கொண்ட அனைவரின் சூழ்நிலையும் தெரியும். சுஜாவருணி பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். அந்த வேளையில் தனக்கு அப்பா இல்லாத கவலையை கமலிடம் சொல்லி வேதனைப்பட்டதாக கூறப்படுகிறது. அவரும் சுஜாவருணி வீட்டிற்கு வருவதாக கூறியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது சுஜாவருணி கல்யாண ஏற்பாடுகளுக்கு மத்தியில் கமலுக்கென்று தனியாக அச்சிடப்பட்ட அழைப்பிதழை கமல் அப்பாவிடம் கொடுத்து ஆசி பெற்றேன் […]

#BiggBoss 2 Min Read
Default Image

தீபாவளியன்று களமிறங்குகிறது தளபதியின் சர்கார்…!தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு …!

விஜய்யின் சர்கார் திரைப்படம் தீபாவளி தினமான நவம்பர்  6 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்க்கார் படமானது ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே சினிமா உலகை கலக்கிக்கொண்டு இருக்கிறது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்க்கார் படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிவடைந்து, இந்த படத்தின் விற்பனையும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்தது. இதற்கிடையில் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் மற்றும் ரசிகர்கள் காத்திருந்தனர். […]

#TamilCinema 2 Min Read
Default Image

ஹோட்டல் அறையில் வைத்து சூர்யா பட நடிகரை கைது செய்த போலீசார்…!!!

நடிகர் ajaz khan நடிகர் சூர்யாவின் ரத்த சரித்திரம் என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் தடை செய்யப்பட்ட 9 போதை மாத்திரைகளை வைத்திருந்ததாக நேற்று இவரை ஹோட்டல் அறையில் வைத்து கைது செய்துள்ளனர். போலீசார் இன்று இவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தவுமுள்ளனர். இவர் 2016 ஆம் ஆண்டு ஒரு பெண்ணுக்கு தவறான குறுந்தகவல் அனுப்பி சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

cinema 1 Min Read
Default Image

பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் படத்தில் காதல் ஜோடிகளாக களமிறங்குகின்றனர்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் பிரபலமாகியுள்ளனர். பிக்பாஸ் முதல் சிஷனில் கலந்து கொண்ட ரைசா-ஹரிஷ் கல்யாண் ஆகியோர் ஒரு படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். அதேபோல் பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டவர்களும் பிரபலமாகியுள்ளனர். இந்நிலையில் அந்நிகழ்ச்சியிலேயே மஹத்-யாஷிகா காதலிப்பதாக தகவல்கள்  வெளியானது. ஆனால் தற்போது இருவரும் ஒரு படத்தில் காதல் ஜோடிகளாக நடிக்கின்றனர். மேலும் யாஷிகா கூறுகையில் இருவரும் தற்போது நல்ல நண்பர்களாக […]

#BiggBoss 2 Min Read
Default Image

சர்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு …!உயர்நீதிமன்றம் அதிரடி

நடிகர் விஜயின் சர்கார் விவகாரம் தொடர்பாக பட தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ், தென்னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சர்கார்’ என்ற திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தை கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு எதிராகவும், படத்தை வெளியிட தடை கேட்டும் வழக்கு தொடரப்படும் என்ற தகவல் கடந்த சில நாட்களாக உலாவியது. இதையடுத்து, தங்கள் கருத்தை கேட்காமல், […]

#Chennai 6 Min Read
Default Image

உலகளவில் விசுவாசம்…இரண்டு ஹாஸ்டக்..அனல்பறக்கும் ட்ரெண்ட்…!!

தல அஜித் -இயக்குனர் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவது முறையாக வெளிவர இருக்கும் திரைப்படமே விஸ்வாசம். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான வீரம், வேதாளம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் அடுத்ததாக வந்த விவேகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால் படக்குழு இந்த படத்தை வெற்றியடைய வைக்க தீவிர முயற்சி செய்து வருகிறது. இப்படம் கிராமத்து பின்னணியில் தல இரண்டு விதமான வேடங்களில் அஜித் நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்திற்கு […]

#Ajith 3 Min Read
Default Image

தெறிக்கும் விஸ்வாசம் இரண்டாவது லுக்! இணையத்தை தெறிக்கவிட தயாரான தல வெறியர்கள்!!

தல அஜித் -இயக்குனர் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவது முறையாக வெளிவர இருக்கும் திரைப்படமே விஸ்வாசம். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான வீரம், வேதாளம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் அடுத்ததாக வந்த விவேகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால் படக்குழு இந்த படத்தை வெற்றியடைய வைக்க தீவிர முயற்சி செய்து வருகிறது. இப்படம் கிராமத்து பின்னணியில் தல இரண்டு விதமான கெட்அப்களில் நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்திற்கு […]

#Ajith 2 Min Read
Default Image

'மோடி ,அமித்ஷா‘ ரிங் மாஸ்டர் அல்ல கிங் மாஸ்டர்…தமிழிசை சவுந்தரராஜன் பதில்…!!

மோடியும், அமித்ஷாவும் கிங் மாஸ்டர்கள் என்று மு.க.ஸ்டாலின், தம்பிதுரைக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். இதில் தேசிய செயலாளர் எச்.ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், செயலாளர் கரு.நாகராஜன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் முடிவில் தமிழிசை சவுந்தரராஜனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், […]

#BJP 5 Min Read
Default Image

ஜெயம்ரவி படத்தை தியேட்டருக்கு வருமுன்னே விலைக்கு வாங்கிய பெரிய டிவி சேனல்!

டிக் டிக் டிக் பட வெற்றியை தொடர்ந்து ஜெயப் ரவி அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் அடங்கமறு. இப்படத்தை கார்த்திக் தங்கவேலு என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். விக்ரம் வேதா புகழ் சாம்.C.S இசையமைத்து வருகிறார்.  இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்க பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தை விஜய் டிவி பெரிய தொகை கொடுத்து அப்படத்தின் தொலைகாட்சி […]

jeyam ravi 2 Min Read
Default Image