பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் படத்தில் காதல் ஜோடிகளாக களமிறங்குகின்றனர்...!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் பிரபலமாகியுள்ளனர். பிக்பாஸ் முதல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் பிரபலமாகியுள்ளனர். பிக்பாஸ் முதல் சிஷனில் கலந்து கொண்ட ரைசா-ஹரிஷ் கல்யாண் ஆகியோர் ஒரு படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.அதேபோல் பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டவர்களும் பிரபலமாகியுள்ளனர். இந்நிலையில் அந்நிகழ்ச்சியிலேயே மஹத்-யாஷிகா காதலிப்பதாக தகவல்கள்  வெளியானது. ஆனால் தற்போது இருவரும் ஒரு படத்தில் காதல் ஜோடிகளாக நடிக்கின்றனர். மேலும் யாஷிகா கூறுகையில் இருவரும் தற்போது நல்ல நண்பர்களாக இருப்பதாக கூறியுள்ளார்.