தெலுங்கு சினிமாவில் முதல் படத்திலேயே ரசிகர்கள், ரசிகர்களை பெற்றுவிட்டார் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி படம் அப்படியான ஒரு புகழை அவருக்கு கொடுத்தது. அடுத்து வந்த பெல்லு சூப்புலுவை தொடர்ந்து அண்மையில் கீதா கோவிந்தம் வெளியானது. லவ் ரொமான்ஸ் கதையாக வந்துள்ள இப்படம் நல்ல வசூல் பெற்று வருகிறது. கடந்த 1 வாரத்தில் தெலுங்கானாவில் ரூ.26 கோடியையும், வெளிநாடுகளில் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகள் சேர்த்து ரூ.12 கோடியையும் வசூல் செய்துள்ளது. மொத்தத்தில் 38 கோடியை அள்ளியுள்ள இப்படம் […]
சினிமாவில் நடிப்பவர்களுக்கு ஒரு கணவுப் படம் இருக்கும். இப்படி ஒரு கதையில் நடிக்க வேண்டும், அப்படி நடிக்க வேண்டும் என ஆசைகள் வைத்திருப்பர். ஒரு சிலருக்கு இயக்குனரிடம் கதை கேட்டபிறகு கனவு படமாக அமைந்து விடும். அப்படி தனுஷ் பெரிதும் எதிர்பார்க்கும் படம் வட சென்னை. வெற்றிமாறன் இயக்கம் இப்படத்தில் சமுத்திரக்கனி,ஆண்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். படம் தயாராகும் வெளிவராமல் இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்திட்டுவிட்டனர். வரும் அக்டொபர் 17ம் […]
கேரள வெள்ளத்துக்கு 14 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர் இந்த நிலையில் மத்திய அரசு சார்பில் 600 கோடி நிவராண நிதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது மேலும் நாட்டு மக்கள் அனைவரிடம் இருந்தும் எண்ணிலடங்க உதவிகளும்,அத்தியவாசிய பொருட்கள் அனுப்பபட்டு வரும் இந்த நிலையில் கேரள வெள்ள நிவாரணத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி நிதி வழங்க முடிவு செய்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். DINASUVADU
அரசியலுக்கு வரவிருக்கும் ரஜினிகாந்த் கேரளா மக்களுக்கு உதவும் வகையில், வெறும் ரூ. 15 லட்சம் மட்டுமே வழங்கியது விமர்சனத்துக்குள்ளாகியது. தமிழ் சினிமாவிலும், அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் நம்பர் ஒன இடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே. சினிமாவில் கலக்கியதை தொடர்ந்து அரசியலுக்கும் வராயிருக்கிறார். இதற்கான முயற்சியில் தீவீரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், அனைவரும் நிவாரண பொருட்களை வழங்கி வரும் நிலையில், நடிகர், நடிகைகள் நிதிஉதவி செய்து […]
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வசம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. வீரம், வேதளம், விவேகம் படத்துக்கு பின் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித், தற்போது நடித்துள்ள படம் விஸ்வசம். இப்படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. வயதான தோற்ற்றத்தை படம்பிடித்த படக்குழுவினர். அவரின் பிளாஷ்பேக் காட்சிகளை எடுத்து வருவதாக தெரிகிறது. இதில் நயன்தாரா, கோவை சரளா, விவேக், யோகி பிரபு, தம்பிராமையா நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். சத்யா ஜோதி பிலிம்ஸ் இப்படத்தை […]
கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பலரும் தனகளது உதவிகளை செய்துவ் அருகின்றனர். இந்நிலையில் தமிழக நடிகர்கள் பலரும் தங்களால் முடிந்த நன்கொடைகளை கேரளா விற்கு கொடுத்தனர். நடிகர் விஜய் 70 லட்சம் மதிப்புள்ள நிவாரான பொருட்களை கேராளாவிற்கு தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக கேரளா மக்களுக்கு நேரடியாக செல்லும் படி அனுப்பி வைத்துள்ளார். இது தற்போது அஜித் விஜய் ரசிகர்களுக்கு இடையே கருத்து மோதலை உருவாக்கி உள்ளது. இது இணையத்தில் பெரும் சண்டையாக உருமாறியது. இது குறித்து […]
இயக்குனர் மணிரத்னம் – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் – கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் இணைந்தால் அப்படத்தின் பாடல்கள் இசை பிரியர்களின் காதுகளுக்கு தேனமுது. அவ்வளவு அருமையாக வரிகளும், இசையும் கலந்து உருவாக்கி வரும். மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் இக்கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ளது. இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் என நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது இசை பணிகள் நடந்து வருகிறது. அந்த […]
இயக்குனர் சிவா மற்றும் தல அஜித் இருவரும் இணைந்து ஏற்கனவே ‘வீரம்’ ‘வேதாளம்’ ஆகிய படங்கள் மெகா ஹிட்டாக அமைந்தன. ஆனால் அதன் பிறகு இருவர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவான ‘விவேகம்’ அஜித் ரசிகர்களை தவிர மற்றவர்களை அவ்வளவாக கவரவில்லை. ஆதலால் இருவர் கூட்டணியில் தற்போது உருவாக்கி வரும் ‘விஸ்வாசம்’ படத்தை எப்படியும் பெரிய ஹிட்டாக வேண்டும் என இயக்குனர் கடுமையாக உழைத்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் […]
விஜய் டிவியில் எபோதும் மக்களை கவரும் வண்ணம் புது புது நிகழ்சிகள் அவ்வபோது வரும். அதேபோல இப்போது குறிப்பாக கிங்க்ஸ் ஆப் காமெடி ஜூனியர் என்ற குழந்தைகளுக்கான காமடி நிகழ்ச்சி அரங்கேறி வருகிறது. இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலம். இந்நிகழ்ச்சிக்கு ரோபோ சங்கர் நடுவராக உள்ளார். இவர் தற்போது அஜித்துடன் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அஜித் எப்போதும் அடுத்தவர்களின் திறமையை பாராட்ட தவறியதில்லை. அதேபோல அந்நிகழ்ச்சியில் ஒரு சுட்டி குழந்தை அஜித்தை போல வசனம் […]
அஜித் – சிவா கூட்டணியில் உருவாகிவரும் படம் ’விஸ்வாசம்’ இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வியாழக்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே அஜித் ரசிகர்கள் உற்சாகமானார்கள். இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே டிவிட்டரில் இந்திய அளவில் விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் ஆக்கிவிட்டார்கள். இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் படம் வரும் பொங்களுக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
தல அஜித் மற்றும் இயக்குனர் சிவா நான்காவது முறையாக இணைந்து இருக்கும் திரைப்படம் ‘விசுவாசம்’. இப்படம் முதலில் தீபாவளி ரிலீசாக வரவிருந்தது. ஆனால் ஹூட்டிங் இன்னும் முடியாமல் இருப்பதால் இப்படம் பொங்கல் ரிலீசாக வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்துக்கு D.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் பாடலுக்கான ஷட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை நாளை வெளியிட உள்ளதாக தகவல் பரவி வருகின்றது. DINASUVADU
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த முதல் படம் மதகராஜா. அந்த படம் திரைக்கு வரவில்லை. அதையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த அம்பளா படம் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றுள்ளது. இந்த நிலையில் விஷால் நடிக்கும் ஒரு படத்தை சுந்தர்.சி இயக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தெலுங்கில் பவன்கல்யாண் நடித்த ‘ஆத்தாரின் டிக்கி தாரெதி ‘ படத்தின் தமிழ் ரீமேக்கை சிம்புவை வைத்து இயக்கத் தயாராகி கொண்டிருக்கும் சுந்தர் .சி, இந்த படத்தை முடித்ததும், விஷால் நடிக்கும் படவேலைகளை தொடங்குகிறராம். […]
தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வருபவர் நடிகை த்ரிஷா இவர் தமிழில் கமல்,அஜித்,விஜய்,சூர்யா,சிம்பு போன்ற முன்னனி நடிகர்களுடன் நடித்த இவருக்கு நடிகர் ரஜினி கூட நடிக்க வேண்டும் என்கிற ஆசை ரொம்ப நாள இருக்கு இந்த ஆசையை நிறைவித்தி வைச்சுருக்காரு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவர் தற்போது ரஜினி வைத்து இயக்கும் படத்துக்கு த்ரிஷா தான் ஹீரோயினியாம் அதனை உறுதி செய்து ஒரு போட்டவை தனது ட்டூவிட்டரில் வெளியிட்டுள்ளார்.இந்த படம் அந்த படத்தின் படமா […]
புதிய படத்தில் தனது 4 வயது மகள் ஆராதனவை திரையுலகில் அறிமுகப்படுத்துகிறார் நடிகர் சிவகார்த்திக்கேயன். ஹீரோவாக கலக்கி வந்த சிவகார்த்திக்கேயன் தயாரிப்பாளராக மாறியிருக்கும்படம் ‘கனா’. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல பாடகர், நடிகர் அருண்ராஜா இயக்கம் இப்படத்தில், நடிகை ஐஸ்வர்யா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு திபுநினன் தாமஸ் இசை அமைத்துள்ளார். இதில், இசையமைப்பாளர் அனிரூத் ஒரு நாட்டுயர் பாடலை பாடியுள்ளாராம். இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா […]
DINASUVADU
35 வயதாகும் நடிகை ப்ரியங்கா சோப்ரா, 25 வயதாகும் பாலிவூட் பாப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதற்கிடையே ‘பாரத்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் படத்திலிருந்து விலகுவதாக திடீரென தெரிவித்தார். இந்த செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது திருமணத்தையொட்டியே படத்திலிருந்து ப்ரியங்கா விலகியதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் பாப […]
கேரளா மக்களுக்காக ஒரு கோடி ரூபாயை நிவாரண நிதியாக ‘தோனி’ பட நடிகர் சுஷாந்த் சிங்க ராஜ்புத் அளித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. பல்வேறு மாநில அரசுகள், திரைப்பட பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வரிசையில், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரக்ளரு படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத், கேரளா மக்களுக்காக ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார். […]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு பலரும் தங்களால் முடிந்த அளவிற்கு போருளுதவியும், நிதியுதவியுமாக அளித்து வருகின்றனர். ரஜினி, தனுஷ், விக்ரம், சித்தார்த் என பலரும் தங்களால் முடிந்த நிதியுதவிகளை வழங்கினர். தளபதி விஜய் தனது பங்கிற்கு தனது ரசிகர் மன்றம் மூலமாக 70 லட்சம் ருபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை கேரளாவில் உள்ள தனது ரசிகர் மன்றம் மூலமாக ஒவ்வொரு மாவட்டித்திலும் சுமார் 3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர். தமிழகத்தில் 15 மாவட்டங்களிலிருந்து 15 […]
கேரளா மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். பலரும் நிவாரண பொருட்களை தன்னார்வத்துடனோ, பல்வேறு அமைப்பின் மூலமாகவும் உதவிகளை செய்து வருகின்றனர். நடிகர்கள் பலரும் தங்களால் முடிந்த நன்கொடை மற்றும் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கின்றனர். அதில் தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் அவர்கள் கேரளா வெள்ள பாதிப்பிற்காக 1 கோடி மதிப்பினாலான நிவாரான பொருட்களை கேரளா அனுப்பி வைப்பதாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு […]