பிரபல நடிகர் பாபி சிம்கா நட்சத்திர ஓட்டலில் நண்பருடன் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பாபி சிம்கா தமிழில் ஜிகர்தண்டா ,உறுமீன் ,பாம்பு சட்டை,கோ 2 உட்பட பல படங்களில் நடித்தவர் ஆவார் .இவர் ஜிகர்தண்டா படத்திற்காக தேசிய விருதும் வாங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று நடிகர் பாபி சிம்கா சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நட்சத்திர விடுதியில் மது போதையில் நண்பருடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார். பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் பாபி சிம்ஹாவுக்கும் நண்பருக்கும் […]
பாரிஸ் ஒயிட்னி ஹில்டன் ஒரு அமெரிக்க சமூக பிரபலம், பெண் வாரிசு, ஊடக பிரபலம், மாடல், பாடகி, கதையாசிரியர், ஃபேஷன் வடிவமைப்பாளர் மற்றும் நடிகை என்று பல பொறுப்புகளை நிர்வகித்து வருகிறார். த சாம்பில் லைப் என்ற தொலைக்காட்சித் தொடருக்காகவும், பல்வேறு சிறியத் திரைப்பட பாத்திரங்கள் (குறிப்பிடத்தக்க வகையில் 2005 ஆம் ஆண்டில் ஹவுஸ் ஆப் வெக்ஸ் என்ற ஹாரர் திரைப்படத்தில் அவரது பாத்திரம்) மூலமாகவும், 2004 ஆம் ஆண்டு டன்க்-இன்-செக் சுயசரிதம், அவரது 2006 ஆம் ஆண்டு இசை ஆல்பம் பாரிஸ், மாடலிங்கில் […]
நயன்தாராவுடன் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்துள்ள யோகிபாபு, மீண்டும் அவருடன் இணைந்து கே.எம்.சர்ஜுன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். மேலும், அஜித்தின் ‘விசுவாசம்’ படத்திலும் நடித்து வருகிறார். நடிகை அஞ்சலி நடிப்பில் ‘பேரன்பு’ படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. மேலும், சசிகுமார் ஜோடியாக ‘நாடோடிகள் 2’, ‘காண்பது பொய்’, ‘ஓ’, ‘கீதாஞ்சலி 2’, ‘குண்டூர் டாக்கீஸ் 2’, பெயரிடப்படாத விஜய் சேதுபதி படம் ஆகியவற்றில் தற்போது நடித்து வருகிறார். யோகிபாபு மற்றும் நடிகை அஞ்சலி […]
ஒரு இந்திய நடிகையும் அழகியும் ஆவார். 2003ல் குவாஷிஷ் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து புகழுக்கு வந்தார். இந்தி திரைப்படங்கள் தவிர சீன மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2008ல் வெளிவந்த தசாவதாரம் என்ற திரைப்படம் இவரின் முதலாவது தமிழ் திரைப்படமாகும். நடித்த திரைப்படங்கள் ஜீனா சிர்ஃப் மேரே லியே (இந்தி) குவாஷிஷ் (இந்தி) கிஸ் கிஸ் கீ கிஸ்மத் (இந்தி) மர்டர் (இந்தி) பச்கே ரேனா ரே பாபா (இந்தி) த மித் (சீன மொழி) பியார் கே சைட் எஃபெக்ட்ஸ் (இந்தி) ஷாதி சே பெஹ்லே (இந்தி) டர்னா சரூரி ஹை (இந்தி) குரு (இந்தி) ப்ரீதி ஏகே பூமி மெலிதே (இந்தி) ஆப் கா சுரூர் (இந்தி) ஃபௌஜ் […]
ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். . இதன் முதல் பாகத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ், பாகுபலியாக இருக்கும் பிரபாஸை கொல்வார். அவர் எதற்கு கொல்வார் என்று 2ம் பாகத்தில் காண்பித்திருப்பார்கள்.இந்த காரணத்திற்க்காக உலகமெங்கும் மக்கள் ஆவலாக இருந்தனர். இதற்கிடையில் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்று பெரிய விவாதமே நடந்தது. இந்த […]
சினிமா உலகில் தற்போது பாலியல் தொல்லைகள் அதிகம் வந்துள்ளது.அதே போல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி,தன்னுடன் நடித்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இவர்கள் சினிமா வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி பலர் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அறிவித்து உள்ளார். நடிகை ஸ்ரீ ரெட்டி, தனது சமூக வலைத்தளத்தில், ‘தமிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரிடமும் தான் ஹோட்டல் பார்க்கில் இருந்ததாகவும் அவர்கள் என்னை..பண்ணினார்கள். என்றும் […]
செல்வராகவன், தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது தம்பி பிரபல நடிகர் தனுஷ். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும் ஆவார். செல்வராகவன், சூர்யாவை வைத்து NGK என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கான வேலைகள் எல்லாம் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தில் தனுஷும் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.