சினிமா

லாஸ்லியாவின் 18 வயது வைரல் புகைப்படம்.!

18 வயதிலுள்ள ஒரு புகைப்படத்தை ரசிகர் ஒருவர் ட்வீட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார். நடிகை லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இவரை மட்டுமில்லாமல் கவின்-லாஸ்லியாவின் காதல் காட்சிகளை பார்க்கவே பலரும் அந்த நிகழ்ச்சியை ஆர்வமாக பார்த்தனர்என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் பிரண்ஷிப். இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்க உள்ளார். அதனையடுத்து மேலும் நடிகர் ஆரியுடனும் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் தற்போது […]

losliya 2 Min Read
Default Image

மாஸ்டர் தீபாவளிக்கு ரிலீஸ் கிடையாது.!

மாஸ்டர் தீபாவளிக்கு ரிலீஸ் கிடையாது அதிர்ச்சியில் ரசிகர்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு […]

MASTER 3 Min Read
Default Image

சத்தமில்லாமல் நிச்சயதார்த்தத்தை முடித்த பிக்பாஸ் பிரபலம்.! காதலர் தினத்தன்று கல்யாணமாமமே.!

மீரா மீரா மிதுனுக்கு நடந்தது கல்யாணம் இல்லையாம் ,நிச்சயதார்த்தம் என்றும் ,அடுத்த வருடம் காதலர் தினத்தன்று திருமணம் என்றும் கூறப்படுகிறது . மீரா மிதுன், 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து சந்துரு கேஆர் இயக்கத்தில் வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்திலும் நடித்தார். அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு உள்ளானார் . சூப்பர் மாடலான […]

#photoshoot 5 Min Read
Default Image

தளபதி பிறந்த நாளுக்கு இரண்டு ட்ரீட்.!

விஜயின் 65வது படத்தின் அப்டேட் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி […]

MASTER 3 Min Read
Default Image

தகாத வார்த்தைகளால் பிரபல பாடகியை திட்டிய இளைஞர்கள்.!

பிரபல பாடகி சின்மயியை தகாத வார்த்தைகளால் இளைஞர்கள் திட்டியதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 96 படத்திலுள்ள காதலே காதலே பாடலை பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாடகி சின்மயி. அது மட்டுமின்றி தனது மெல்லிய குரலால் பல பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் வேறு மொழி படங்களிலும் பல பாடல்களை பாடியுள்ளார். தற்போது இவருக்கு பாடல் வாய்ப்புகள் குறைந்து விட்டது. ஏனெனில் சமீபத்தில் கவிஞர் வைரமுத்து அவர்கள் அவரிடம் […]

Chinmayi 3 Min Read
Default Image

நடிகை தேவயானியின் மகள்களா இது.? வைரல் புகைப்படம்

நடிகை தேவயானியின் மகள்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் பங்காளி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் தான் தேவயானி. தன்னுடைய கள்ளம் கபடமில்லாத சிரிப்பாலும், சிறப்பான நடிப்பாலும் அனைவரது உள்ளத்தையும் கவர்ந்தவர். இவர் தளபதி, சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார். அதனையடுத்து இயக்குநர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். தற்போது ஆசிரியராக பணியாற்றி […]

devayani 3 Min Read
Default Image

இரண்டு வருடம் கழித்து தான் திருமணம்.!

எனக்கு இன்னும் இரண்டு வருடங்கள் கழித்துதான் திருமணம் என்று கூறியுள்ளார்.  தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி மாற்றும் சில விருது விழாவில் தொகுப்பாளராக இருந்து தற்போது தனது திறமையால் சீரியல் நடிகையாக உயர்ந்துள்ளவர் தான் நடிகை வி.ஜெ. சித்ரா. இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் படம் வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா என்று காத்திருக்கிறார், மேலும் எப்போழுதும் தனது இணயத்தள […]

Chithu Vj 3 Min Read
Default Image

அமுல் பேபி போன்று ஐ பட நடிகையின் மகன்.!

ஐ பட நடிகையான எமி ஜாக்சன் மற்றும் அவரது மகனின் அழகான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. எமி ஜாக்சன், இவர் ஒரு மாடல் மட்டுமில்லாமல் இங்கிலீஷ் நடிகையும் கூட. இவர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து, விக்ரமுடன் ஐ என்ற படத்தில் நடித்து தனக்கென்று இடத்தை தமிழில் பதித்தார். கடைசியாக ரஜினியின் 2.0 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, […]

#photoshoot 3 Min Read
Default Image

பிரேமம் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யார் தெரியுமா.!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் முதல் துல்க்கர் சல்மான் தான் தேர்வு செய்ததாக கூறியுள்ளார். மலையாள சினிமாவை உச்சத்தில் எடுத்து சென்ற படங்களில் ஒன்று பிரேமம். அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இந்த படத்தில் நிவின் பாலி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் தமிழகத்தில் மட்டும் 200 நாட்கள் ஓடி பிளாக் பஸ்டர் ஹிட்டானது. ஆம் பாக்ஸ் ஆஃபிஸில் 60 கோடி […]

#Premam 3 Min Read
Default Image

சிங்கமுத்து மேல் வைகை புயல் வடிவேலு பரபரப்பு புகார்.!

நடிகர் வடிவேலு தனது பெயரை கெடுக்கும் வகையில் பேசியதற்காக நடிகர்களான சிங்கமுத்து மற்றும் மனோபாலா ஆகியோரின் மீது புகார் செய்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் முன்னிலையில் இருந்தவர் வைகை புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு. இவர் கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார்.இந்த நிலையில் சமீப காலமாக இவருக்கும் நடிகர் சிங்கமுத்துவிற்கும் பல பிரச்சனைகள் நடந்து வந்தது. இருவருமே ஒருவருக்கொருவர் தாக்கி வந்த நிலையில், சமீபத்தில் நடிகரான மனோபாலா […]

manobala 3 Min Read
Default Image

நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்.!

நான் எப்படி படமாக்க வேண்டியுள்ளது என்று புரியவில்லை, ஆனாலும் அந்த படத்தை எடுத்து முடிப்பேன் என்றும் கூறியுள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் அவரது கனவு திரைப்படமாக உருவாகவுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் இப்படத்தின் படப்பிடிப்பு கொரனோ வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது மேலும் படத்தில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் பங்கேற்கும் போர்களை காட்சிகளை படமாக்கவுள்ளது, ஊரடங்கு முடிந்தபின் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கேள்வி எழுதப்பட்டு வந்தன. இந்த நிலையில் இணையதள கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று […]

manirathinam 4 Min Read
Default Image

‘அவள் அப்படித்தான்’ படம் ரீமேக்.! நடிப்பது யார் தெரியுமா.!

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் நடித்த ‘அவள் அப்படித்தான்’ படத்தை ‘பானா காத்தாடி’ பட இயக்குநர் ரீமேக் செய்ய போவதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களாக வலம் வருபவர்கள் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர்கள் இருவருமே பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதில் விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படமான ‘அவள் அப்படித்தான்’ படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சி. ருத்ரையா இயக்கத்தில் கமல், ரஜினி மற்றும் […]

actor kamal hassan 3 Min Read
Default Image

முதன் முதலாக தெலுங்கில் களமிறங்கும் அப்புக்குட்டி.?

இவர் நடிக்கும் இந்த தெலுங்கு படத்தில் மற்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது நடிகர் அப்புகுட்டி வெண்ணிலா கபடி குழு அழகர்சாமியின் குதிரை கில்லி, மதராசபட்டினம் ,வீரம் போன்ற சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் ,  இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூச்சிகாடு கிராமத்தை சேர்ந்தவர் நகைச்சுவை நடிகரான இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தற்போது தெலுங்குப் பட உலகுக்கு நகைச்சுவை நடிகராக அறிமுகமாக உள்ளார். இந்த […]

appu kutty 4 Min Read
Default Image

சூப்பர் ஹீரோயின் படத்தில் ஆடுகளம் பட நடிகை.!

ஹாலிவுட் சூப்பர் ஹீரோயின் படத்தில் நடிக்க இந்தியா நடிகைகளில் டாப்சியை அழைத்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 2017ல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. அதனையடுத்து அஜித்தின் ஆரம்பம் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பல படங்களில் நடித்து பிரபல பாலிவுட் நடிகையாக உள்ளார். அஜித் நடிப்பில் கடந்தாண்டு வெளியான […]

hollywood 4 Min Read
Default Image

தளபதி விஜய்க்கு கூறிய கதையில் சூர்யா.?

இதற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று ககூறப்படுகிறது. நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது, இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்துள்ளார்கள், இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைபோற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக சூர்யா ரசிகர்கள் காத்துள்ளார்கள். இந்த […]

#Surya 3 Min Read
Default Image

தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் புதுப்பட போஸ்ட்ர் செய்த சாதனை.!

நடிகர் மகேஷ் பாபுவின் ‘SarkaruVaariPaata ‘ படத்தின் ப்ரீ லுக் போஸ்டர்  வலைத்தளங்களில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது . தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். நேற்றைய தினம் தனது தந்தையான பிரபல நடிகரான கிருஷ்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது அடுத்த படத்தின் டைட்டிலை போஸ்ட்ருடன் வெளியிட்டிருந்ததார் . “SarkaruVaariPaata” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை பரசுராம் இயக்கவுள்ளார். இவர் […]

maheshbabu 4 Min Read
Default Image

என்னை அறிந்தால் 2 வில் மாஸ்டர் வில்லன்கள்.?

விஜய்சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸிடம் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் அஜித்  நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தத்து இந்த வெற்றியை தொடர்ந்து அஜித் தனது 60 வது படமான வலிமை படத்தில் நடித்து வருகிறார், இந்நிலையில், நடிகர் அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இதனையடுத்து, […]

#Ajith 3 Min Read
Default Image

‘ஆர்டிகிள் 15’ ரீமேக்கில் கனா பட இயக்குநர்.! உறுதியான தகவல்.!

இந்தி மெகா ஹிட் படமான ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் அருண்ராஜா காமராஜ் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாடகர் மற்றும் நடிகராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். ரஜினியின் ஹிட் பாடலான நெருப்புடா பாடலின் மூலம் பிரபலமானவர். அதனையடுத்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான கனா படத்தின் மூலம் இயக்குனரானார் அருண்ராஜா காமராஜ். இந்த படத்திற்காக பல விருதுகளை வென்றார். அதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் […]

Article 15 4 Min Read
Default Image

காட்மென் வெப் சீரிஸ்- மத்தியக் குற்றப்பிரிவு வழக்கு.!

ஆஜராக இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் தாயார் தயாரிப்பாளர் இளங்கோவனுக்கு சம்மன். பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ5என்கிற ஓடிடி தலத்தில் வரப்போகும் தொடர் காட்மென், இந்த தொடரின்  டிரெய்லரை பார்த்து பெரும் சர்ச்சைக்குள்ளாக்கியது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த தொடர் வரும் ஜூன் 12 முதல் ஒளிபரப்பாகும் என கூறப்பட்ட நிலையில், தற்பொழுது இந்த வெப் சீரிஸ் தொடர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக விமர்சித்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் […]

Godman 3 Min Read
Default Image

சிம்பு வெளியிடும் தேவதாஸ் பிரதர்ஸ் டிரைலர்.!

தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் டிரைலரை நடிகர் சிம்பு வெளியிடுகிறார். இயக்குனர் ஜானகி ராமன் இயக்கத்தில் எக்ஸ்ட்ரா என்டர் டெயின்மெண்ட் கீழ் மதியழகன் தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் தேவதாஸ் பிரதர்ஸ். மேலும் இந்த படத்தில் துருவா, பாலா சரவணன், அஜய் பிரசாத், சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சி. தரண்குமார் இசையமைக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் […]

#simbu 3 Min Read
Default Image