பிரபல விளையாட்டு வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போவதாகவும், பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சமீப காலமாக பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகின்றனர். சமீபத்தில் கூட பழம்பெரும் நடிகையான சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார். மேலும் கிரிக்கெட் வீரரான தோனி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் […]
ஹன்சிகாவின் ஸ்டைலிஷ் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதனையடுத்து பல முன்னணி ஹீரோகளுடன் நடித்த இவர் தமிழில் காணாமல் போய் விட்டார் என்றே கூறலாம். இந்த நிலையில் தற்போது இவர் மஹா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலிலும், ஸ்ரீகாந்த் வில்லனாகவும் நடிக்கிறார். கொளுக்மொளுக்கென இருந்த இவர் உடல் எடையை குறைத்து தற்போது ஒட்டு மொத்தமாக […]
பிரமேம் பட நடிகரான நிவின் பாலியின் மகனுக்கு பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது அந்த குட்டி நிவின் பாலியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மலையாள சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நிவின் பாலி. தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகிய நேரம் படம் இவருக்கு தமிழ் ரசிகர்களை அதிகம் பெற்று கொடுத்தது. அதனையடுத்து மலையாள சினிமாவை உச்சத்திற்கு எடுத்து சென்ற படங்களில் ஒன்று தான் பிரேமம். மலையாளத்தில் வெளியிடப்பட்ட இந்த படம் […]
பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்திலுள்ள ‘கண்ணான கண்ணே கலங்காதடி’ பாடலை வெளியிட்டது மிகவும் வைரலாகி வருகிறது. கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். 2015ல் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே. லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருக்கும் இந்த ஜோடியின் வீட்டிற்குள் இருந்து சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். மேலும் அடிக்கடி […]
பிரியா பவானி சங்கர் அவர்களை எதிர்த்து பேசிய பெண்ணை அசிங்கமாக பேசிய ரசிகர்கள் மீது அவர் கோவமாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக திரைக்கு வந்த இவர் கல்யாணம் முதல் காதல் வரை சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானார். அதனையடுத்து மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் காலெடுத்து அறிமுகமானார். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் கமல்ஹாசனின் இந்தியன் 2, […]
துருவா நடிக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் நான்காவது லுக் போஸ்ட்ர் நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் கீழ் மதியழகன் தயாரிப்பில் ஜானகி ராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தேவதாஸ் பிரதர்ஸ். இந்த படத்தில் துருவா, பாலா சரவணன், அஜய் பிரசாத், சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சி. தரண்குமார் இசையமைக்கிறார். ஏற்கனவே பர்ஸ்ட், செக்கன்ட் […]
நடிகர் மகேஷ் பாபு ரசிகர்களிடம் பேசுகையில், அவருடைய க்ரஷ் தனது மனைவி என்றும், தனது மகனுக்கு படத்தில் நடிக்க விருப்பமுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.தற்போது இவர் கமிட்டாகியுள்ள திரைப்படம் “SarkaruVaariPaata” . இந்த படத்தை பரசுராம் இயக்கவுள்ளார். இவர் விஜய் தேவரகொண்டாவின் கீதா கோவிந்தம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு நம்ரிதா என்ற மனைவியும், சித்ரா […]
மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் படத்தில் அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு உள்ளனாலும் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தான் சிம்பு. அவருக்கென்றே ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைக்கு பின்னர் நடந்து வந்தது. தற்போது பரவி […]
நடிகர் சசிகுமார் மற்றும் ஆர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் சச்சி அவர்களின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும் ‘. அய்யப்பன் என்ற போலீஸ் அதிகாரியாக பிஜூ மேனனும், கோஷியாக பிருத்விராஜூம் நடித்திருந்தார்கள். மேலும் கவுரி நந்தா, அன்னா ராஜன், ரஞ்சித் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் […]
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாக்லேட் தோசை செய்யும் வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில், தற்போது அவர் மலையாளம் மற்றும் தெலுங்கு திரை யுலகில் பிஸியாக உள்ளாராம். இவர் பழம்பெரும் நடிகையான சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்து அதற்காக தேசிய விருதையும் பெற்றார் .அவர் மலையாள சினிமாவின் சீனியர் நடிகரான […]
மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை சிறிது ஒதுக்கி வைத்து விட்டு ரோஜா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். தற்போது இவர் பிரமாண்ட பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார்.பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, அதிதிராவ் ஹைத்ரி, அஸ்வின், ஜெயராம், சரத்குமார், கிஷோர், […]
நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் சிவப்பு நிற உடையணிந்த கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தைல திரையுலகில் ராஜா ராணி எனும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய நடிகை தான் சாக்ஷி அகர்வால், இவர் உலக நாயகன் கமலஹாசனின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் அறியப்பட்டார். எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற உடையில் சில புகைப்படங்களை […]
மலையாள மெகா ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்கில் சினிமா சகோதரர்களான சூர்யா மற்றும் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சச்சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும் ‘. அய்யப்பன் என்ற போலீஸ் அதிகாரியாக பிஜூ மேனனும், கோஷியாக பிருத்விராஜூம் நடித்திருந்தார்கள். மேலும் கவுரி நந்தா, அன்னா ராஜன், ரஞ்சித் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. வெறும் 5 […]
மாஸ்டர் படத்தின் அனுபவங்களை குறித்து நடிகர் சாந்தனு நேரலை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்றது மட்டுமில்லாமல் பிளாக் பஸ்டர் ஹிட்டுமானது. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி […]
செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்கிறவன் தான் புருஷன்’ என்ற வசனம் நடிகர் விஜயை கவர்ந்து விட்டதாகவும் கூறியுள்ளார். நடிகர் சாந்தனு அவர்களை நாம் பல கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம். கடைசியாக வானம் கொட்டட்டும் படத்தில் நடித்திருந்தார், மேலும் தற்போது கூட விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஊரடங்கை முன்னிட்டு தனது மனைவி கிகியுடனும் , குடும்பத்துடனும் இணைந்து டிக்டாக் செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தது அனைவரும் அறிந்த ஒன்று தான் . இந்த […]
கோப்ரா படத்தில் நடிக்கும் பிரபல நடிகை மியா ஜார்ஜின் நிச்சயதார்த்தம் முடிந்ததாகவும், லாக்டவுன் முடிந்ததும் திருமணம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மியா ஜார்ஜ். இவர் தமிழில் ஆர்யாவின் சகோதரர் நடிப்பில் வெளியான அமரகாவியம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் இன்று நேற்று நாளை, சசிக்குமாருடன் வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் […]
சூர்யாவின் சூரரை போற்று படத்திலுள்ள வெய்யோன் சில்லி பாடல் டிக்டாக்கில் 120 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் […]
சிறிய வயதில் இவரை நாம் பார்த்தோம் ஆனால் தற்பொழுது ஸ்டைலாக மாறியுள்ளார், அந்த புகைப்படம் சமூக இயக்குனர் மணிகண்டன் அவர்களின் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காக்கா முட்டை இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்து தயாரித்தனர், மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ரமேஷ் மற்றும் விக்னேஷ் என்ற சிறுவர்கள் நடித்திருந்தார்கள்.இந்த படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்றே கூறலாம் மேலும் விருதுகளை அள்ளிக்குவித்தது என்றும் கூறலாம். […]