சாந்தனுவின் குறும்படத்தை பார்த்து தளபதி விஜய் என்ன கூறினார் தெரியுமா..?செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்கிறவன் தான் புருஷன்’ என்ற வசனம் நடிகர் விஜயை கவர்ந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
சாந்தனுவின் கொஞ்சம் கொரோனா நிறைய காதல் குறும்படம் இதோ.!சாந்தனு அவர்கள் இயக்குநராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஆம் கொஞ்சம் கொரோனா நிறைய காதல் என்னும் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
இயக்குநராக களமிறங்கும் சாந்தனு.! கொஞ்சம் கொரோனா நிறைய காதல் குறும்படத்தின் டீசர்.!கொஞ்சம் கொரோனா நிறைய காதல் என்னும் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். அந்த படத்தின் டீசரை தற்போது வெளியாகியுள்ளது.