சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் க்ரஷ் இவர் தானாம்.! ஷாக்கில் ரசிகர்கள்.!நடிகர் மகேஷ் பாபு ரசிகர்களிடம் பேசுகையில், அவருடைய க்ரஷ் தனது மனைவி என்றும், தனது மகனுக்கு படத்தில் நடிக்க விருப்பமுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.