லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது விஜய்க்கு வில்லனாக நடித்து முடித்துள்ளார். மேலும் அடுத்ததாக இவரது நடிப்பில் மாமனிதன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது, மேலும் அடுத்தாக சில தெலுங்கு திரைப் படங்களில் கமிட் ஆகியுள்ளார். மேலும் நடிகர் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான் படத்திலும் வில்லனாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு இயக்குனர் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் […]
விஜே அஞ்சனா தனது கணவருடன் இணைந்துள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. தனியார் தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் அஞ்சனா ரங்கன் . தற்போது தன்னுடைய குறும்பு பேச்சால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்தார். அதனையடுத்து இவர் 2016 ல் கயல் பட ஹீரோவான சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் இவர் சமூக […]
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்திலுள்ள வாத்தி கமிங் பாடல் யூடுபில் சாதனை படைத்துள்ளது. தளபதி விஜய் தற்போது நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த […]
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் சமீபத்தில் நடித்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல […]
துருவா நடிக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் டிரைலர் சிம்பு அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் கீழ் மதியழகன் தயாரிப்பில் ஜானகி ராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தேவதாஸ் பிரதர்ஸ். இந்த படத்தில் துருவா, பாலா சரவணன், அஜய் பிரசாத், சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சி. தரண்குமார் இசையமைக்கிறார். ஏற்கனவே பர்ஸ்ட், செக்கன்ட் , மூன்றாவது மற்றும் நான்காவது லுக் […]
இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து முடித்துள்ளார் மேலும் அடுத்ததாக இவரது நடிப்பில் மாமனிதன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது, மேலும் அடுத்தாக சில தெலுங்கு திரைப் படங்களில் கமிட் ஆகியுள்ளார். மேலும் நடிகர் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான் படத்திலும் வில்லனாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளிவந்தது. மேலும் தற்பொழுது கடந்த 2013ம் ஆண்டு இயக்குனர் கோகுல் இயக்கத்தில் […]
நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட டல்கோனா காஃபி வீடியோவிற்கு நெட்டிசன்கள் பல தரப்பில் கமென்ட் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. மேலும் இவர் பல இசை கச்சேரிகளும் நடத்தி வருகிறார். அவர் மேடையில் ஆடி கொண்டே பாடுவதாலையே பல பேரை கவர்ந்தவர். பாடகியாக அறிமுகமாகி தற்போது அவரது நடிப்பு திறமையால் சிறந்த நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வடசென்னை படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் தற்போது கவர்ச்சி வேடங்களே அதிகம் வருவதாக கூறப்படுகிறது,. […]
ரயில் நிலையத்தில் இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தையை தனது டிரஸ்ட் மூலம் பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தத்தெடுத்துள்ளார். சமீபத்தில் தாய் இறந்தது அறியாமல் அவரை எழுப்பும் 2வயது குழந்தையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. ஆம் குஜராத் மாநிலத்திலிருந்து பீகாரிலுள்ள மோசாபூருக்கு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளியான பெண்மணி ஒருவர் பசியின் காரணமாக உயிரிழந்தார். அதனை அறியாத அந்த பெண்ணின் 2வயது குழந்தை உடம்பில் மூடப்பட்டிருந்தன போர்வையை மாற்றி, தன்னுடைய அம்மாவை எழுப்ப முயற்சித்தது. […]
அழகியான தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பெரும் நன்றி என தெரிவித்துள்ளார். நடிகை நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் தர்பார் இந்த படத்தை தொடர்ந்து ஆர்ஜெ பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்துவருகிறார், இந்த படத்தின் இரண்டு லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்றே கூறலாம். மேலும் தற்பொழுது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் பாலிவுட் […]
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ஹோரர் படத்தின் டைட்டிலை வெளிப்படுத்தியுள்ளார். கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சைக்கோ. ஒரு கிரைம் திரில்லர் திரைப்படமான இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக விஷாலுடன் இணைந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்க போவதாக கூறியது, ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் விஷாலே அதை இயக்கப் போவதாகவ்ம் கூறப்பட்டது. […]
ரசிகர்கள் வசியம் செய்யும் அழகுடன் கூடிய அதுல்யாவின் அட்ட காசமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதுல்யா ரவி, தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர். இவர் காதல் கண் கட்டுதே படத்திற்கு பின் துரை இயக்கத்தில் ஏமாளி படத்திலும், சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்தார்.இவரது தேவதை போன்ற அழகாலும், சிரிப்பாலும் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து கொண்டார். இந்த நிலையில் வழக்கமாக புகைப்படங்களையும், மற்றும் விடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் […]
KGF பட ஹீரோவின் 18 மாதமான மகள் தனது தம்பியை கொஞ்சும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கன்னட சினிமாயுலகம் உச்சத்தில் எட்டியதற்கு முக்கிய காரணமாக கே. ஜி. எஃப் சாப்டர் 1 படத்தை கூறலாம். இந்த படத்தின் மூலம் பிரபலமானவர் தான் கன்னட நடிகரான யாஷ். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ. 215 கோடிக்களுக்கு வசூல் செய்து சாதனை படைத்தது மட்டுமில்லாமல் டிஜிட்டலில் அதிகம் பேர் […]
இந்த கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ஆரம்பம் படத்தின் இரண்டாம் பாகம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் அவரது 60வது திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை, இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார், தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார், மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இசையமைக்கிறார், மேலும் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடிப்பதாகவும், காமெடி நடிகர் யோகி பாபுவும் நடிக்கிறார் இந்த நிலையில் உலகம் […]
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தினை தொடர்ந்து ஓடிடியில் நடிகர் கலையரசனின் திரைப்படம் வெளியாகவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு முடிந்த பின்னரும் திரையரங்குகள் திறக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது ஆகும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது .இதனால் பல பிரபலங்களின் படங்களை ஆன்லைனில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.அதில் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் முடிவடைந்த பல […]
டிரைலருடன் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் வரும் என கூறப்படுகிறது. நடிகர் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் […]
வில்லு படத்திற்கு பிறகு பிரபுதேவா இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயனதாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க அரசு அனுமதி அளித்ததை அடுத்து பல படங்களின் டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் தற்போது இனி வரவிருக்கும் படங்களை குறித்த புது புது தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தற்போது வில்லு […]
தளபதி விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான தெறி படத்திலுள்ள பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். தற்போது இவர் கைதி பட இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான். சமீப காலமாக விஜய் படங்கள் […]
கோப்ரா படத்தில் நடிக்கும் பிரபல நடிகை மியா ஜார்ஜின் வருங்கால கணவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மியா ஜார்ஜ். இவர் தமிழில் ஆர்யாவின் சகோதரர் நடிப்பில் வெளியான அமரகாவியம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் இன்று நேற்று நாளை, சசிக்குமாருடன் வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் […]